யாழ்ப்பாணம்

கோப்பாய் இராணுவ முகாம் காணியில் யாழ்.சிறையை மாற்றுக யாழ். அபிவிருத்திக்குழு கூட்டத்தில் வலியுறுத்து

யாழ் நகர அபிவிருத்திக்கு பண்ணை பகுதியில் உள்ள சிறை ச்சாலை காணி தேவைப்படுவ தால், சிறைச்சாலையை கோப்பா யில் இராணுவ முகாம் அமைந்து ள்ள காணிக்குள் மாற்றுமாறு யாழ் மேலும் படிக்க...

சுன்னாகம் பொலிஸ் நிலைய தடுப்பு காவலில் சந்தேகநபர் சித்திரவதை பொலிஸாரின் பிணை யாழ்.மேல் நீதிமன்றத்தால் தள்ளுபடி

சுன்னாகம் பொலிஸ் நிலையத் தில் தடுப்புக் காவலிலிருந்த சந்தேக நபர் ஒருவரை சித்திரவதை செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை அனுபவித்துவரும் மேலும் படிக்க...

மண்டைதீவில் காணிகளை அபகரிக்கும் கடற்படை! - போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை

மண்டைதீவுப் பகுதியில் கடற்படைமுகாம் அமைப்பதற்கு, பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அதனைத் தாம் அனுமதிக்கப் போவதில்லை மேலும் படிக்க...

யாழ்.புங்கன் குளத்தில் கார் மீதும் புகைரதம் மோதி விபத்து..

யாழ்.புங்கன் குளத்தில் கார் மீதும் புகைரதம் மோதி விபத்து.. மேலும் படிக்க...

மின்சாரம் தாக்கி தந்தையும், மகனும் பலி: சோகமயமானது கரவெட்டி

யாழ்.வடமராட்சி கரவெட்டி கரணவாய்ப் பகுதியில் மின்சாரம் தாக்கித் தந்தையும், மகனும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர்களைக் மேலும் படிக்க...

வடமாகாண கால்நடை சுகாதார திணைக்களம் மக்களுக்கு சேவை வழங்ககூடிய நிலையில் இல்லை..

வடமாகாண கால்நடை சுகாதார திணைக்களம் மக்களுக்கு சேவை வழங்ககூடிய நிலையில் இல்லை.. மேலும் படிக்க...

மின்சாரம் தாக்கி தந்தையும் தனையனும் பலி..

மின்சாரம் தாக்கி தந்தையும் தனையனும் பலி.. மேலும் படிக்க...

அரசியல் இலாபத்திற்காக எமது இராணுவத்தினரை பயன்படுத்தாதீர்கள் - அர்ஜூன ரணதுங்க

அரசியல் இலாபத்திற்காக எமது இராணுவத்தினரை பயன்படுத்தாதீர்கள் - அர்ஜூன ரணதுங்க மேலும் படிக்க...

அரசியல் நாகரீகம் இல்லாமல் நானும் பேசுவேன், மனோகணேசனுக்கு சிவாஜிலிங்கம் எச்சரிக்கை..

அரசியல் நாகரீகம் இல்லாமல் நானும் பேசுவேன், மனோகணேசனுக்கு சிவாஜிலிங்கம் எச்சரிக்கை.. மேலும் படிக்க...