நிகழ்வுகள்

ஆசிய மட்டத்தில் முதலிடம்: மாணவியின் சாதனைக்கு வடமாகாண முத­ல­மைச்சர் புக­ழாரம்

ஆசிய பாட­சா­லை­க­ளுக்­கி­டை­யி­லான பளு­தூக்கும் போட்­டியில் முத­லி­டத்தைப் பெற்று சாதனை படைத்த மாணவி தர்­சிகா நக­ரங்­க­ளி­லி­ருந்து வெகு­தொ­லை­வி­லுள்ள மேலும் படிக்க...

யாழில் ஐபிசி தமிழ் தாயகக் கலையகத் திறப்பு விழா!

யாழ்ப்பாணத்தில் “ ஐ.பி.சி தமிழ் ” தனது தாயக கலையகத்தை திறந்தது. இலக்கம் 10A பருத்தித்துறை வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலையகத்தை திருமதி பவானி நவரத்தினம் மேலும் படிக்க...

வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா நாளை

வலிகாமத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் யாழ். வயாவிளான் மத்திய கல்லூரியின் வருடாந்தப்  பரிசளிப்பு விழாவும், நிறுவுனர் சிலை திறப்பு விழாவும் நாளை மேலும் படிக்க...

சகலருக்குமான ஓர் செய்தி..!!

150 ஆண்டுகளுக்கு பின்னர் நிகழவுள்ள "Blue Moon" என்று அழைக்கப்படும் முழு சந்திரகிரகணம் இம்மாதம் 31 ஆம் திகதி நிகழவுள்ளதாக தகவல்ள் வெளியாகியுள்ளது. இந்த மேலும் படிக்க...

மரண அறிவித்தல்: திருமதி. சுப்பிரமணியம் தவமணி

யாழ். பளை பேராலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தவமணி அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று காலமானார். மேலும் படிக்க...

தியாகங்களும், விட்டுக்கொடுப்புக்களுமின்றி சாதிக்க முடியாது. - தர்ஜினியின் அனுபவப் பயணம்...

இளைஞர்களே! தியாகங்களும், விட்டுக்கொடுப்புக்களுமின்றி சாதிக்க முடியாது. இக் காணொளி அனைவரும் அவசியம் பார்க்க வேண்டியது "தர்ஜினியின் அனுபவப் மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழா!

2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 2017ம் ஆண்டிற்கான தேசிய மீலாத் விழா நிகழ்வில் அதன் ஞாபகார்த்தமாக மேலும் படிக்க...

இலங்கை வான்பரப்பில் நள்ளிரவில் நிகழவுள்ள அதிசயம்!

இலங்கையின் வான்பரப்பில் இயற்கையின் வர்ணஜால நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளதாக பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். நாளை நள்ளிரவு விண்கற்கள் மழை பொழியவுள்ளதாக மேலும் படிக்க...