யாழ்ப்பாணம்

மறக்கவோ..மன்னிக்கவோ.. முடியாத குமுதினி படுகொலையின் 33ம் ஆண்டு நினைவு..

மறக்கவோ..மன்னிக்கவோ.. முடியாத குமுதினி படுகொலையின் 33ம் ஆண்டு நினைவு.. மேலும் படிக்க...

கடலுணவு கழிவுகளை கொட்டிய வாகனத்தை மடக்கி பிடித்த பொன்னாலை இளைஞர்கள்..

கடலுணவு கழிவுகளை கொட்டிய வாகனத்தை மடக்கி பிடித்த பொன்னாலை இளைஞர்கள்.. மேலும் படிக்க...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - 9 பிரதான சுடர்களை ஏற்றுவதற்கு முடிவு!

எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்காலில், வடக்கு மாகாண சபை நடத் தும் நினை­வேந்­த­லின் முதன்மை சுடர்­களை போரில் பாதிக்­கப் பட்­ட­வர்­க­ளின் உற­வி­னர்­களே மேலும் படிக்க...

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

அனைத்து வேலையற்ற பட்டதாரிகளிற்கும் நியமனம் வழங்குதல் வேண்டும் என்ற வேலையற்ற பட்டதாரிகளின் தொழில் உரிமைப் போராட்டத்தில் மேற்கொண்ட நீர் வீச்சுக்கு எதிராக யாழில் மேலும் படிக்க...

யாழில் விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

தமிழ் இனப்படுகொலை நினைவு வாரத்தின் மூன்றாம் நாளான இன்று திங்கட்கிழமை(14)பிற்பகல்- 06 மணி முதல் யாழ். சாவகச்சேரி சந்தைப்பகுதியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றது. மேலும் படிக்க...

இனப்படுகொலை வாரம் - நாகர்கோவிலில் நினைவேந்தல் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, வடமராட்சி கிழக்கு- நாகர் கோவில் பகுதியில் நினைவு நிகழ்வு, இடம்பெற்றது.  நேற்றுக் காலை வடக்கு மாகாணசபை மேலும் படிக்க...

அனலைதீவில் ஆசிரியர்கள் மீது மர்ம நபர்கள் கல்வீச்சு! - மாணவர்கள் நடுத்தெருவில்

யாழ். அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில், ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிபர் மற்றும் ஆசிரியர்கள் மேலும் படிக்க...

கொள்ளையனின் கத்திக் குத்தில் படுகாயமடைந்த முதியவர் மரணம்!

கொள்ளையனை பிடிக்க முற்றபட்ட போது, அவனின் கத்திக் குத்துக்கு இலக்கான முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தாவடி வடக்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள மேலும் படிக்க...

மாண­வர்­க­ளின் உணர்வை மதிக்­காத மாகாண சபை­யி­ன­ருக்கு காலம் பதில் சொல்­லும்! - ஒன்றியத் தலைவர்

வடக்கு மாகாண சபை தம்மை வேண்­டு­மென்றே புற­க்கணிக்கிறது என்றும், இதற்குக் காலம் பதில் சொல்­லும் என்றும் யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­ தலை­வர் மேலும் படிக்க...

அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மலசலகூட குழிக்குள் எட்டு ரி 56 ரக துப்பாக்கிகள்!!

அச்சுவேலி பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மலசலகூட குழியில் இருந்து எட்டு ரி 56 ரக துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் விசேட மேலும் படிக்க...