சஜித் பிரேமதாசவின் பிரச்சார கூட்டத்தில் வெடி விபத்து! பொலிஸார் உட்பட 7 பேர் காயம்..

ஆசிரியர் - Editor I
சஜித் பிரேமதாசவின் பிரச்சார கூட்டத்தில் வெடி விபத்து! பொலிஸார் உட்பட 7 பேர் காயம்..

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு தெரிவித்து, கண்டி மத்திய சந்தைக்கு முன்பாக பேரணி ஆரம்பிக்கப்படுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னதாக ஆதரவாளர்கள் பெருந்தொகையான பட்டாசுகளை வெடிக்கச் செய்ததில் ஐந்து பொலிஸார் உட்பட 7 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு கடமைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும், பொதுமக்களில் இருவரும் காயமடைந்தனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு