SuperTopAds

சாவகச்சேரியில் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு!

ஆசிரியர் - Admin
சாவகச்சேரியில் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் நிகழ்வு!

தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் 72 வது பிறந்தநாள் நிகழ்வு இன்று மாலை சாவகச்சேரி நகரில் எழுச்சிகரமாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் உபநகரபிதா கிஷோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பிறந்தநாள் நிகழ்வில் தலைவர் என்று எழுதப்பட்ட கேக் வெட்டி பகிர்ந்தளிக்கப்பட்டது. 

இதன்போது பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

இப்பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சங்கத்தினர், மாணவர்கள் , பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.


Radio