72ஆவது பிறந்தநாள்: யாழ்ப்பாணத்தில் பரவலாகக் கொண்டாட்டங்கள்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பரவலாக பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
அந்நிலையில் நல்லூரில் அமைந்துள்ள மாவீரர் நினைவாலயம் முன்பாக மாலை நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்டத்தில் , கேக் , இனிப்புக்கள் , பொங்கல் , குளிர்பாணம் வழங்கப்பட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றது.








