யாழ்.புங்கன் குளத்தில் கார் மீதும் புகைரதம் மோதி விபத்து..

ஆசிரியர் - Editor I
யாழ்.புங்கன் குளத்தில் கார் மீதும் புகைரதம் மோதி விபத்து..

கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்து கொண்டிருந்த யாழ்.தேவி புகைரதத்துடன் சொகுசு கார் மோதி விபத்துக் குள்ளாகியுள்ளது. 

இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் 3.30 மணியளவில் யாழ்.அரியாலை- புங்கன்குளம் பகுதியில் உள்ள பா துகாப்பற்ற ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது. 

இந்த விபத்தில் காரின் சாரதி காயமடைந்துள்ளார். மேலும் கார் மோசமாக சேதமடைந்துள்ளது. 


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு