SuperTopAds

உலகச் செய்திகள்

பிரேசிலில்13 குழந்தைகளைப் பிணைக் கைதிகளாக பிடித்து மிரட்டிய நபர் சுட்டுக் கொலை!

பிரேசிலின் தெற்குப் பகுதியிலுள்ள குரிடிபா  நகரில் உள்ள பாலர் பாடசாலை ஒன்றில் 13 குழந்தைகளைப் பிணைக் கைதிகளாக பிடித்து, பாடசாலைக் கட்டிடத்திற்குத் தீ வைப்பதாக மேலும் படிக்க...

கமேனியின் படுகொலை இஸ்ரேலின் முக்கிய வியூக இலக்கை அடைய உதவவில்லை - யாயிர் கோலன் குற்றச்சாட்டு!

ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டது இஸ்ரேலின் தேசிய நலன்களுக்குப் பயன்படவில்லை என்றும், அது ஒரு மாபெரும் தவறு என்றும் மேலும் படிக்க...

நோபல் பரிசு கிடைக்காமையின் உச்சம் - நோர்வே நாட்டை விமர்சிக்கும் ட்ரம்ப்!

தனக்கு நோபல் அமைதிப் பரிசு வழங்கப்படாதது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நோர்வே நாட்டை விமர்சித்து பேசியுள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் மேலும் படிக்க...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா!

வநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மீது அமெரிக்க அரசு முழுமையான பொருளாதாரத் மேலும் படிக்க...

இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் இத்தாமர் பென்-க்வீருக்கு பயணத் தடை விதித்த அவுஸ்ரேலியா!

மேற்குக்கரையில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இடம்பெறும் குடியேற்றவாசிகளின் தீவிர வன்முறைகளில் தொடர்புடையவர் எனக் குற்றம் சாட்டி, இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு மேலும் படிக்க...

நிரந்தரக் குடியுரிமை பெற வழிவகுத்த விசா திட்டம் - ஏழு தொழில்நுட்ப நிறுவனங்களை இடைநிறுத்திய அமெரிக்க அரசு!

திறமையான வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு மூலம் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற வழிவகுத்த விசா திட்டத்திலிருந்து, மைக்ரோசாஃப்ட் மற்றும் மேலும் படிக்க...

ரஷ்யாவுக்கு பெருமளவு எரிபொருளை அனுப்பிய தென் கொரியா!

உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தென் கொரிய துறைமுகங்களில் இருந்து ரஷ்யாவுக்கு 176,000 டன்களுக்கும் அதிகமான எரிபொருள், மேலும் படிக்க...

லெபனானில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 200 மில்லியன் டாலர் மனிதநேய உதவி வழங்க ஈரான்!

அமெரிக்காவின் கடுமையான பொருளாதாரத் தடைகள் மற்றும் டொனால்ட் டிரம்பின் நிர்வாக அழுத்தங்களையும் மீறி, லெபனானில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 200 மில்லியன் டாலர் மேலும் படிக்க...

உலகளவில் இஸ்ரேலுக்கு இருந்த ஆதரவு வெகுவாகக் குறைந்துள்ளது - அமெரிக்காவின் மூத்த ஊடகவியலாளர்!

பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தீவிர இராணுவ நடவடிக்கைகளும் அத்துமீறல்களும், உலக அரங்கில் அந்நாட்டின் சர்வதேசப் புகழையும் நன்மதிப்பையும் மிக மேலும் படிக்க...

மதீனா சுகாதாரமிக்க நகரம் - WHO மீண்டும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

இஸ்லாத்தின் இரண்டாவது புனித நகரமான மதினா, உலக சுகாதார அமைப்பினால் (WHO) மீண்டும் அதிகாரப்பூர்வமாக "சுகாதாரமிக்க நகரம்" என அங்கீகரிக்கப்பட்டுள்ளது.​கடந்த 2019 மேலும் படிக்க...

Radio