நிரந்தரக் குடியுரிமை பெற வழிவகுத்த விசா திட்டம் - ஏழு தொழில்நுட்ப நிறுவனங்களை இடைநிறுத்திய அமெரிக்க அரசு!

திறமையான வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு மூலம் அமெரிக்காவில் நிரந்தரக் குடியுரிமை பெற வழிவகுத்த விசா திட்டத்திலிருந்து, மைக்ரோசாஃப்ட் மற்றும் ஏழு தொழில்நுட்ப மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அமெரிக்க அரசு இடைநிறுத்தியுள்ளது.
இவற்றில், இன்ஃபோசிஸ், டாடா, விப்ரோ மற்றும் எச்.சி.எல் ஆகிய நான்கு இந்திய நிறுவனங்களும் அடங்கும்.




