SuperTopAds

உலகச் செய்திகள்

பெண்களின் முகங்கள், பிறப்புறுப்புகளை குறித்வைத்து தாக்குதல்!! -ஹிஜாப் போராட்டத்தை ஒடுக்க ஈரான் செய்யும் கொடூரம்-

ஈரானில் கட்டாய ஹிஜாப்பை எதிர்த்து போராட்டம் நடத்திவருமு; பெண்களின் மீது பாதுகாப்புப் படையினர் கடுமையாக தாக்குதல் நடத்தியது சர்ச்சையை மேலும் படிக்க...

பிரித்தானியாவில் தீவிரமாக பரவும் கொடிய வைரஸ்!! -ஸ்தம்பிக்கும் நிலையில் வைத்தியசாலை அவசரப்பிரிவுகள்-

பிரித்தானியாவில் வாழும் சிறுவர்கள் மத்தியில் மிக தீவிரமாக பரவும் பக்டீரியா ளுவசநி யு தொற்று குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சிறுவர் மேலும் படிக்க...

ரஷியாவை தாக்க்க ஆயுத உதவி!! -உக்ரைனுக்கு வழங்கிய அமெரிக்கா-

ரஷியா மீது தாக்குதல் நடத்துவதற்கு உக்ரைன் படைகளுக்கு கூடுதலாக 275 மில்லியன் டொலர்கள் இராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.உக்ரைன் மீது கடந்த பெப்ரவரி மேலும் படிக்க...

கூகுளில் இவ்வாண்டில் அதிகம் தேடப்பட்ட முதல் 10 வார்த்தைகள் எவை தெரியுமா?

இவ்வாண்டில் உலக அளவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட சொற்களில் முதலிடம் பெற்றுள்ள 10 வார்த்தைகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூகுள் தேடுபொறியில் உலகத்தின் அனைத்து மேலும் படிக்க...

துருக்கி பாராளுமன்றத்தில் மோதிக் கொண்ட எம்.பிக்கள்!! -ஒருவர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி-

துருக்கி பாராளுமன்றத்தில் எம்.பி.க்களுக்கு இடையே நேற்று புதன்கிழமை நடந்த கடும் மோதலில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக அவசர சிகிச்சைப்பிரிவில் மேலும் படிக்க...

தென் கொரிய நாடகம் பார்த்த இரு சிறுவர்கள் மக்கள் முன் சுட்டுக் கொலை!! -வடகொரியா இராணுவம் செய்த கொடுமை-

தென் கொரியவின் நாடகம் பார்த்தத குற்றச்சாட்டில் இரு சிறுவர்களுக்கு வடகொரியா இராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.வட கொரிய ஜனாதிபதி மேலும் படிக்க...

கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்ட இலங்கை பெண்! -அவுஸ்திரேலியாவில் நடந்த சோகம்-

அவுஸ்திரேலியாவில் வசித்து வந்த 44 வயதான இலங்கை பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரின் கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்நாட்டின் மேலும் படிக்க...

பிரித்தானிய விமான நிலையம் மூடப்பட்டது!! -சந்தேகத்திற்கிடமான பொருள் மீட்கப்பட்டதால் குழப்பம்-

பிரித்தானியாவின் கிளாஸ்கோ விமான நிலையத்தில் பயணிகள் பையில் சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதால் அங்கு குழப்பநிலையொன்று ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க...

தொடர் போராட்டம் எதிரொலி! -ஹிஜாப் கண்காணிப்பு பொலிஸ் பிரிவை கலைத்தது ஈரான் அரசு-

ஈரானில் ஹிஜாபுக்கு எதிராக பெண்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அந்நாட்டு அரசாங்கம் ஹிஜாப் கண்காணிப்பு காவல் பிரிவைக் கலைத்துள்ளது.ஈரானில் மேலும் படிக்க...

மனிதனால் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ்!! -வூஹான் ஆய்வகத்திலிருந்தே கசிந்தது அமெரிக்காவே காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஆய்வக விஞ்ஞானி-

உயிர் கொல்லி கொரோனா வைரஸ் மனிதனால் உருவாக்கப்பட்டது என்றும், வூஹான் ஆய்வகத்தில் இருந்துதான் இந்த வைரஸ் கசிந்ததாகவும், அந்த ஆய்வகத்தில் பணியாற்றிய விஞ்ஞானி மேலும் படிக்க...