SuperTopAds

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா!

ஆசிரியர் - Editor IV
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா!

வநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களிலேயே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) மீது அமெரிக்க அரசு முழுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து உத்தரவிட்டுள்ளது.

2003 முதல் 2008 வரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாகச் பணியாற்றியவர் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் அமெரிக்கா இந்த அதிரடித் தடையை விதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Radio