விளையாட்டு

தென்ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 259 ஓட்ங்கள்

இலங்கை மற்றும் தென்ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் 259 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்துள்ளது மேலும் படிக்க...

உலக கிண்ண போட்டியில் இந்தியவை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாறு படைக்கும்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மொயின்கான் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-  உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் நாங்கள் மேலும் படிக்க...

ஐசிசி டெஸ்ட் தரவரிசை: ஐந்தாவது இடத்திற்கு சரிந்தது இங்கிலாந்து

இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது.  முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் படுதோல்வியடைந்த மேலும் படிக்க...

இலங்கையின் பந்துவீச்சில் தென்ஆப்பிரிக்கா 235 ஓட்டங்களுக்குள் சுருண்டது

இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், ஐந்து ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது.  முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் இன்று மேலும் படிக்க...

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா படுதோல்வி

நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் மேலும் படிக்க...

93 ஓட்டத்துக்குள் சுருண்டது இந்தியா ; எளிதாக பதிலடி கொடுத்த நியூஸிலாந்து

இந்திய அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டியுள்ளது. நியூஸிலாந்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய மேலும் படிக்க...

வடமாகாண முன்பள்ளி ஆசிாியா்களுக்கான விளையாட்டு போட்டி..

வடமாகாண முன்பள்ளி ஆசிாியா்களுக்கான விளையாட்டு போட்டி.. மேலும் படிக்க...

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டி - இமாம் உல் ஹக்கின் அபார ஆட்டத்தால் பாகிஸ்தான் வெற்றி

தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி ஜோகனஸ்பர்கில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை மேலும் படிக்க...

3-வது ஒருநாள் போட்டி - தென்ஆப்பிரிக்காவுக்கு 318 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மேலும் படிக்க...

ரகானே, விஹாரி அபார ஆட்டம்: இங்கிலாந்து லயன்ஸை 138 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா ‘ஏ’

இந்தியா ஏ - இங்கிலாந்து லயன்ஸ் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. இங்கிலாந்து லயன்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு மேலும் படிக்க...

Radio
×