யாழ்ப்பாணம்

முதல்வரானால் ஊதியம் பெறாமல் பணியாற்றுவேன்: தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முதல்வர் வேட்பாளர் வி.மணிவண்ணன்

யாழ்ப்பாணம் மாநகரசபை முதல்வராக தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் எந்தவிதஊதியமும் பெறாமல் பணியாற்றுவேன் என சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ் தேசியப் பேரவையின் மேலும் படிக்க...

தமிழரசுக்கட்சியுடனான முரண்பாடு – பதில் கூறுகிறார் முதல்வர் சி.வி.

தவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல்என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் படிக்க...

முக­மூடி அணிந்த 8 நபர்­கள் யாழ் துன்­னா­லை காட்டுப் பகுதியில் செய்த அட்டகாசம்

முக­மூடி அணிந்த 8 நபர்­கள் கடமை முடிந்து சென்ற பனை தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கத்­தின் கிளை முகா­மை­யா­ ளர்­க­ளைத் தாக்கி மேலும் படிக்க...

கண்ணீருக்கு மத்தியில் யாழ். வடமராட்சி

சுனாமிப் பேரலையால் உயிரிழந்த உறவுகளின் நினைவேந்தல் நிகழ்வு கண்ணீருக்கு மத்தியில் யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இன்று காலை ஆரம்பமானது. இதன்போது கடந்த மேலும் படிக்க...

யாழில் திடீரென மரணித்த ஒன்பது பேர்! பின்னணி என்ன?

யாழ்ப்பாணத்தில் திடீரென நோய்வாய்ப்பட்டு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி மேலும் படிக்க...

மலேசியப் பிரதமர் – வடக்கு முதல்வர் சந்திப்பை தடுக்க கடும் முயற்சி எடுத்த சுமந்திரன்!

மலேசிய பிரதமர் நஜீப் அப்துல் ரசாக்கின் இலங்கை பயணத்தின்போது, வடக்கு முதலமைச்சரை சந்தித்ததற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. தமிழ் மேலும் படிக்க...

மாவையின் மகன், சத்தியலிங்கத்தின் சகோதரன்! வாரிசுகளை அரசியலில் இறக்கும் கூட்டமைப்பினர்!!

தமிழக அரசியலில் அரசியல் வாரிசுகள் தேர்தல்களில் பங்கெடுக்கப்பட்டுவருவதாக பரவலாக விமர்சிக்கப்பட்டு வருகின்ற நிலையில் இலங்கையிலும் அரசியல்வாரிசுகள் தேர்தலில் மேலும் படிக்க...

தொடர்ந்தும் இழுபறியில் கூட்டமைப்பு – ஒதுங்கும் புளொட்

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பங்குப்பிரிப்புத் தொடர்பில் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட இழுபறி நிலை இன்னமும் முடிவுக்குவரவில்லை என தெரியவந்திருக்கிறது. மேலும் படிக்க...

சிதம்பரத்துக்கு யாத்திரிகளை அனுப்ப இப்பதான் கப்பல் தேடும் ஆளுனர்

தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தில் நடைபெறும் மார்கழித் திருவாதிரைத் திருவிழாவில் பங்கேற்பதற்கு, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் மேலும் படிக்க...

யாழில் உலாவும் பேய்கள்? கலக்கத்தில் வியாபரிகள்….

யாழ்.மாநகர சபையினால் புதிதாக அமைத்துக்கொடுக்கப்பட்ட சிற்றங்காடி கடைத்தொகுதியில் அமானுசிய சக்தி உலாவுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். யாழ்.நகர் பகுதியில் மேலும் படிக்க...