மாவை சேனாதிராஜாவை சந்தித்து ஆசிபெற்ற ஐனநாயக தமிழரசு கூட்டமைப்பினர்...

ஆசிரியர் - Editor I
மாவை சேனாதிராஜாவை சந்தித்து ஆசிபெற்ற ஐனநாயக தமிழரசு கூட்டமைப்பினர்...

இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து திட்டமிட்ட முறையில் ஓரங்கட்டபட்டவர்கள் மற்றும்  ஈழ தேசிய கட்சிகள் இணைந்து உருவாக்கப்பட்ட  சனநாயக தமிழரசு கூட்டமைப்பினர் வேட்பு மனுதாக்கலை தொடர்ந்து,

இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சோ சேனாதிராஜாவினை சந்தித்து  தமது தேர்தல் சின்னமான மாம்பழத்தை அன்பளிப்பு செய்து ஆசி பெற்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு