யாழ்ப்பாணம்

உள்ளூராட்சி தேர்தலில் மறைந்திருக்கும் சதி! சிவசக்தி ஆனந்தன் வெளியிட்ட தகவல் -

எமது மக்கள் உதயசூரியனுக்கு அளிக்கும் வாக்கானது இந்த தேர்தலில் மறைமுக நிகழ்ச்சி நிரலைத் தடுக்க உதவும் என்று வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் படிக்க...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை, தங்களுடைய அதிகார வெறிக்காகத்தான் போராடியது என்ற போலி முகத்தை உருவாக்க வேண்டிய தேவை சில மேலும் படிக்க...

இராணுவத்தினர் வசமுள்ள பருத்தித்துறை நீதிமன்றக் காணியை விடுவிக்குமாறு இளஞ்செழியன் கோரிக்கை!

பருத்தித்துறையில் மாகாண மேல் நீதிமன்றம் அமைக்க வழிவகுக்கும் வகையில் இராணுவத்தினர் வசமுள்ள நீதிமன்றக் காணியை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் மேல் மேலும் படிக்க...

மாவைக்கு முதுகெலும்பு என்பதே இல்லை-சிவகரன் காட்டம்!

தமி­ழ­ர­சுக் கட்­சி­யின் சவப்­பெட்­டி­யின் கடைசி ஆணியை மாவை. சேனா­தி­ரா­சா­தான் அடிப்­பார் என்று ஆரம்­பத்­தில் மங்­கை­யர்­க­ர­சி­ கூறிய கூற்­றுக்கு மேலும் படிக்க...

த.தே.கூட்டமைப்பு ஈழநாடு என்ற கனவில் செயற்படுகின்றது: புதிய கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்

ஆனந்த சங்கரி மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள புதிய தமிழ் அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசிய விடுதலை கூட்டமைப்பின் தேர்தல் மேலும் படிக்க...

இலங்கை அரசின் கைகூலிகளை தமிழ் மக்களின் தலமைகளாக்க இயலாமல் போய்விடும் என்பதாலேயே குமார் பொன் னம்பலம் படுகொலை செய்யப்பட்டார்.

இலங்கை அரசின் கைகூலிகளை தமிழ் மக்களின் தலமைகளாக்க இயலாமல் போய்விடும் என்பதாலேயே குமார் பொன் னம்பலம் படுகொலை செய்யப்பட்டார். மேலும் படிக்க...

குமார் பொன்னம்பலத்தின் 18வது நினைவு நாள்.

குமார் பொன்னம்பலத்தின் 18வது நினைவு நாள். மேலும் படிக்க...

காணாமல் போனவர்களின் உறவினர்களை ஏமாற்றி மோசடி: மனித உரிமை ஆணைக்குழு விசனம்

வடக்கில் காணாமல் போனவர்களின் உறவுகளை ஏமாற்றுவது உட்பட மனித உரிமை ஆணைக்குழுவின் பெயரைப் பயன்படுத்தி பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மேலும் படிக்க...

விக்கியின் கேள்வியால் தடுமாறும் ஷாம் குழு!

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்திருக்கின்றார். விக்னேஸ்வரன் தானும் மேலும் படிக்க...

யாழ். இராணுவ கட்டளை தளபதியிடம் நீதிபதி மா.இளஞ்செழியன் விடுத்த கோரிக்கை! -

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் நீதிமன்றுக்கு சொந்தமான காணியினை விடுவிக்குமாறு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் யாழ். இராணுவக் கட்டளை மேலும் படிக்க...