குமார் பொன்னம்பலத்தின் 18வது நினைவு நாள்.

ஆசிரியர் - Editor I
குமார் பொன்னம்பலத்தின் 18வது நினைவு நாள்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 18ம் ஆண்டு நினைவு நாள்

இன்று காலை பத்து மணிக்கு கந்தர்மடம் மணல்தறை வீதியில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

இந்நினைவேந்தலில் குமார் பொன்னம்ப லத்தின் மகன் தமிழ்தேசிய மக்கள் முன்ன ணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன் னம்பலம் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு