யாழ்ப்பாணம்

காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பிற்கு இந்திய அரசின் உதவி வரவேற்கத்தக்கது! டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நன்றி தெரிவிப்பு!

யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்கென இந்திய அரசு இம்முறை தனது வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதானது வரவேற்கத்தக்கதொரு மேலும் படிக்க...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்களுடைய கட்சி – இது சுமந்திரனின் கட்சியுமல்ல மாவையின் கட்சியுமல்ல – ரெலோ சிறிகாந்தா

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உங்களுடைய கட்சி. மக்களுடைய கட்சி. அது மாவை சேனாதிராஜாவினுடைய கட்சியோ, தம்பி சுமந்திரனுடைய கட்சியோ, அல்லது இங்கிருக்கக்கூடிய மேலும் படிக்க...

யாழில் பெரும்போக மரக்கறிச் செய்கையில் விவசாயிகள் ஆர்வம்

யாழ் குடாநாட்டின் பல பகுதிகளிலும் பெரும்போக மரக்கறிச் செய்கையில் விவசாயிகள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர். யாழ். வலிகாமம் தெற்கு, வலிகாமம் வடக்கு, மேலும் படிக்க...

யாழ். காங்கேசன்துறை துறைமுக மறுசீரமைப்பிற்கு இந்திய அரசின் உதவி

யாழ். காங்கேசன்துறை துறைமுகத்தை மறுசீரமைப்பதற்கு இந்திய அரசு இம்முறை தனது வரவு - செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்திருப்பதானது வரவேற்கத்தக்கதொரு மேலும் படிக்க...

101 வயது முதியவர் இறைபதமடைந்தார்.

101 வயது முதியவர் இறைபதமடைந்தார். மேலும் படிக்க...

கொடிகாமம் நகரில் உள்ள 13 உணவகங்களுக்கு எதிராக நடவடிக்கை

கொடி­கா­மம் நக­ரப்­ப­கு­தி­யில் உள்ள உண­வ­கங்­கள் மீது நடத்­திய திடீர்ப் பரிசோ­த­னை­யில் காலா­வ­தி­யான பொருட்­கள் விற்­ப­னைக்கு வைத்­தி­ருந்த மற்­றும் மேலும் படிக்க...

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் முதலிடத்தில்! பொலிசாருக்கு எதிராக 1500 முறைப்பாடுகள்

பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களே முன்னணியில் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டில் பொலிஸாருக்கு எதிராக 1500 மேலும் படிக்க...

கஜேந்திரகுமாருக்கு நடந்ததே சுரேஷூக்கும்! எச்சரிக்கும் கூட்டமைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஏற்பட்ட நிலைமையே, சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் ஏற்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேலும் படிக்க...

அமிர்தலிங்கத்தை கொன்றது மாவை? ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு!

தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் அமிர்தலிங்கத்தை விடுதலைப்புலிகள் கொலைசெய்யவில்லை. யார் கொலை செய்தது என்று மாவை சேனாதிராசாவுக்குத்தெரியுமென போட்டுடைத்துள்ளார் மேலும் படிக்க...

ஆசிரியர்களுக்கு ஆப்பு வைத்தது வட மாகாண கல்வி அமைச்சு! நடந்தது என்ன_!

வடமாகாணப் பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஓய்வறைகளில் மட்டுமே அலைபேசியைப் பயன்படுத்த முடியும் எனவும் மாணவர்கள் முன்னிலையிலோ அல்லது வகுப்பறைகளிலோ மேலும் படிக்க...