யாழ்ப்பாணம்

இறுதி நேர பிரசார யுக்தி- புலிகளின் எழுச்சிப் பாடல்களுடன் களம் இறங்கியது தமிழரசுக் கட்சி

உள்ளுராட்சித் தேர்தல் பிரசாரம் பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மக்களைக் கவரும் இறுதி நேர பிரசார யுக்திகளில் ஒன்றாக தமிழீழ விடுதலைப் புலிகள் மேலும் படிக்க...

மாவையிடம் கையை உயர்த்தி கேள்வி கேட்டவர் மீது தாக்குதல்! நடந்தது என்ன_!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் வைத்து மாவை சேனாதிராஜாவிடம் கேள்வி கேட்ட குடும்பஸ்தர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக மேலும் படிக்க...

நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை. த.தே.கூ.தலைவர் இரா.சம்மந்தன் கூறுகிறார்.

நாங்கள் தமிழீழம் கேட்கவில்லை. த.தே.கூ.தலைவர் இரா.சம்மந்தன் கூறுகிறார். மேலும் படிக்க...

வலி.வடக்கில் கரையெதுங்கிய கப்பல்! நடந்தது என்ன_!

காங்கேசன்துறை துறைமுகத்திற்கு சிமேந்து இறக்குவதற்காக வந்த தனியாருக்குச் சொந்தமான கப்பல் ஒன்று பழுதடைந்த நிலையில் மயிலிட்டி துறைமுகப் பகுதிக்கு அருகில் மேலும் படிக்க...

வீட்டுடன் முடங்காமல் வாங்களியுங்கள் -அனந்தி சசிதரன்

நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமிழர்களின் வகிபாகமானது ஆட்சி-அதிகாரங்களை நோக்கியதாக அமைந்துவிடவில்லை. அந்தவகையில் எமது இனத்தின் எதிர்கால இருப்பை மேலும் படிக்க...

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது - யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன்

மீள்குடியேற்றப்பட்ட மக்களின் கோரிக்கை இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது என யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார் இன்று(6) பருத்தித்துறை-பொன்னாலை வீதி மேலும் படிக்க...

பருத்தித்துறை பொன்னாலை வீதி திறக்கப்பட்டது- ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த மக்கள்

28 ஆண்டுகளிற்கு பின்பு பருத்தித்துறை-பொன்னாலை வீதி இன்று(6) காலை 8.35 மணியளவில் திறந்து வைக்கப்பட்டு யாழ்.மாவட்ட கட்டளைத்தளதி தர்சஷன ஹெட்டியாராச்சியால் மேலும் படிக்க...

சுற்றுலா மையமாகும் தென்மராட்சி-வடமாகாண சபையின் அதிரடித் திட்டம்

தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தில் சுற்­றுலா மையங்­களை அமைக்க வடக்கு மாகாண சபை நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.இத­ன­டிப்­ப­டை­யில், கச்­சாய் துறை­மு­கத்தை அண்­டிய மேலும் படிக்க...

யாழ்.குடாநாட்டில் பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்­தலை முன்­னிட்டு யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் பொலி­ஸா­ரின் கண்­கா­ணிப்­பு நடவடிக்கைகள் மேலும் படிக்க...

தமிழ் மக்கள் நாங்கள் தவறி நெருப்பில் விழத் தயாரில்லை – அங்கஜன்

தமிழ் மக்கள் எண்ணெய் சட்டியில் உள்ளார்கள். தவறி நெருப்பில் விழ தயார் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேலும் படிக்க...