யாழ்ப்பாணம்

நல்லூரில் போராட்டத்துக்கு அழைப்பு!

வடக்கில் சைவ ஆலயங்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும் அதனை தடுத்து நிறுத்தக் கோரியும் நல்லூர் கந்தன் ஆலய முன்றலில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மேலும் படிக்க...

யாழ்ப்பாண நாகவிகாரை யானையை மோதிய பிக்கப்!

யாழ்ப்பாண நாகவிகாரை மதிலுடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் ரக வாகனம்  மோதியதில் சுற்றுமதில் சேதங்களுக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் படிக்க...

தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில் அனந்தி, அருந்தவபாலன், ஐங்கரநேசன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது அதிருப்தியடைந்திருந்த வட மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வட மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் தமிழரசுக் மேலும் படிக்க...

ஆட்சியைப் பிடிக்க ஆதரவு கோருவதில்லை! - தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முடிவு

வடக்கில் எந்த கட்சியின் ஆதரவுடனும் உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி முடிவெடுத்துள்ளது.  நல்லூர் பிரதேசசபையில் ஐங்கரநேசன் மேலும் படிக்க...

உயிருடன் மீட்கப்பட்ட கடலாமைகள் மண்டைதீவுக் கடலில் விடப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் பாசையூர் எம்ஜிஆர் சிலைக்கு அண்மையாக உயிருடன் மீட்கப்பட்ட 3 கடலாமைகள் தீவகம் மண்டைதீவுக் கடலில் சேர்க்கப்பட்டன. பாசையூர் எம்ஜிஆர் சிலைக்கு அண்மையாக மேலும் படிக்க...

தமிழ் மக்­க­ளுக்கு மன்­னிக்க முடி­யாத கொடூ­ரங்கள் நிகழ்த்­தப்­பட்­டன: குகதாஸ்

எமக்­கான நீதி பொறுப்­புக்­கூ­றலை கடந்த கால அர­சாங்­கமும் படை­யி­னரும் கூறித் தான் ஆக வேண்டும். எங்கள் மக்கள் மீது நடத்­தப்­பட்ட இந்த அநி­யா­யங்­களை ஒரு காலமும் மேலும் படிக்க...

OMP ல் இராணுவ அதிகாரியும் உள்ளடக்கம்.

OMP ல் இராணுவ அதிகாரியும் உள்ளடக்கம். மேலும் படிக்க...

என்னை தீவரவாதி என கூறியவர்கள் தேசியம் பேசுவது வேடிக்கை.

என்னை தீவரவாதி என கூறியவர்கள் தேசியம் பேசுவது வேடிக்கை. மேலும் படிக்க...

வடக்கில் மீண்டும் இராணுவத்தின் சிகையலங்கார நிலையங்கள்!

வடக்­கில் இரா­ணு­வத்­தி­னர் பொது­மக்­க­ளுக்­கென மீண்­டும் சிகை அலங்­க­ரிப்பு நிலை­யங்­களை நடத்­தத் தொடங்­கி­யுள்­ள­னர். அது மட்­டு­மன்றி பாட­சாலை மேலும் படிக்க...

யாழ்.நகர உணவக சோற்றுப்பாசலில் புழுக்கள்

யாழ்.நகரப் பகுதியில் உள்ள உணவகத்தில் இருந்து பொது மகன் ஒருவர் வாங்கிய சோற்றுப்பாசலில் இருந்த இறைச்சியில் புழுக்கள் இருப்பதை அவதானித்த அவர் அது தொடர்பில் மேலும் படிக்க...