OMP ல் இராணுவ அதிகாரியும் உள்ளடக்கம்.

ஆசிரியர் - Editor I
OMP ல் இராணுவ அதிகாரியும் உள்ளடக்கம்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான அலுவலகத்தின் கீழ் காணாமல் ஆக்கப்பட் டவர்கள் தொடர்பாக விசாரிப்பதற்கான கு ழுவில் இராணுவ மேஜர் ஜெனரல் தர அதி காரி ஒருவரும் உள்ளடக்கப்பட்டார்.

ஜ.நா மனித உரமைகள் ஆணையத்தில் இ ல்கை அரசும் இணங்கி நிறைவேற்றிய 30: 1 தீர்மானத்திற்கமைய உருவாக்கப்பட்ட கா ணாமல்போனவர்கள் தொடர்பான அலுவ த்தின் கீழ் விசாரணை அதிகாரிகளாக நிய மிக்கப்பட்டவர்களில் இராணுவ மேஜர் ஜெ னரல் தர அதிகாரியான மெளகான்டீ அன் ரனீட் பீரிஸ் என்பவரும் உள்ளடக்கப்பட்டுள் ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு