SuperTopAds

விளையாட்டு

இலங்கையின் வெற்றியை கொண்டாடிய இளம் ரசிகர்!! -நேரில் அழைத்து சந்தித்த சானக-

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ரி-20 போட்டியில் அதிரடி ஆட்டத்தை ஆடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன்சானக இலங்கை மேலும் படிக்க...

இலங்கை - அவுஸ்திரேலிய மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.இரவு பகல் ஆட்டமாக மேலும் படிக்க...

STRCool Tennis போட்டிகள்!! -முதன் முறையா வெற்றி பெற்ற யாழ்.மாவட்ட வீரர்கள்

இலங்கை டென்னிஸ் சம்மேளனத்தின் அனுசரணையுடன் நடாத்தப்பட்ட STRCool Tennis இன் 10 வயதுக்கு உட்பட்ட தனிப்பட்டவர்களுக்கான டென்னிஸ் போட்டிகளில் யாழ்.மாவட்ட வீரர்கள் மேலும் படிக்க...

லங்கா பிறீமியர் லீக் 3 ஆவது அத்தியாயம்!! -ஜூலை 31 இல் ஆரம்பம்-

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடாத்தப்படும் லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 கிரிக்கெட்டின் 3 ஆவது அத்தியாயம் ஜூலை 31 ஆம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மேலும் படிக்க...

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி மாணவி!!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவின் 30 பேர் குழுவில் கிளிநொச்சி மாவட்ட வீராங்கனை கலையரசி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி புனித மேலும் படிக்க...

ஐ.சி.சி.யின் மே மாதத்திற்கான அதிசிறந்த வீரர் விருது!! -இலங்கையின் 2 வீரர்களுக்கு-

இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த அசித்த டி சில்வா மற்றும் ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகிய இருவரும் ஐ.சி.சி மாதாந்த விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.பங்களாதே{க்கு மேலும் படிக்க...

அரியாலை கில்லாடிகள் 100 நடாத்தும் முதலாவது பருவகால தொடர்!! -இன்று கோலாகலமாக ஆரம்பம்-

அரியாலை கில்லாடிகள் 100 நடாத்தும் முதலாவது பருவகால தொடர் (ஏ.கே.எஸ்.எல்) இன்று சனிக்கிழமை காலை அரியாலை சரஸ்வதி சனசமூக நிலைய மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.JZ மேலும் படிக்க...

இலங்கை அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராக மலிங்க!!

இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் ரி-20 அணியின் முன்னாள் தலைவர் லசித் மலிங்கவை பந்துவீச்சு மூலோபாய பயிற்சியாளராக (டீழறடiபெ ளுவசயவநபல ஊழயஉh) மேலும் படிக்க...

"யாழ்.பல்கலையின் SecurityPremier League" -வெற்றிக் கிண்ணத்தை தனதாக்கிய unisuper kings-

யாழ்.பல்கலைக்கழக  பாதுகாப்பு நலன்புரிச்சங்கம் முதன் முறையாக நடாத்திய  SecurityPremier League (எஸ்.பி.எல்) முதலாவது பருவகால தொடரின் வெற்றிக்கிண்ணத்தினை unisuper மேலும் படிக்க...

எம்.எஸ்.தோனி மீது வழக்குப்பதிவு!! -வெளியான அதிர்ச்சித் தகவல்-

ஜ.பி.எல் ரி-20 தொடரில் விளையாடும் சி.எஸ்.கே அணியின் தலைவர் தோனி மீது பீஹாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.பீஹாரில் இரு தனியார் மேலும் படிக்க...