இலங்கை - அவுஸ்திரேலிய மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று!!

ஆசிரியர் - Editor II
இலங்கை - அவுஸ்திரேலிய மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளது.

இரவு பகல் ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்த போட்டி கண்டி பல்லேகல மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் ஐந்து ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு