2 ஆவது ஒருநாள் போட்டி நாளை!!

ஆசிரியர் - Editor II
2 ஆவது ஒருநாள் போட்டி நாளை!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி நாளை வியாழக்கிழமை பல்லேகலை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கு இடையே நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் டக்வத் லூயிஸ் முறையில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு