இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி மாணவி!!

ஆசிரியர் - Editor II
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் கிளிநொச்சி மாணவி!!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் 19 வயதுக்குட்பட்ட பிரிவின் 30 பேர் குழுவில் கிளிநொச்சி மாவட்ட வீராங்கனை கலையரசி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் சாதாரண தரத்தில் கல்விக்கற்கும் சதாசிவம் கலையரசி என்ற மாணவி இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியின் முதற்கட்ட 30 பேர் குழுவிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு