இலங்கையின் வெற்றியை கொண்டாடிய இளம் ரசிகர்!! -நேரில் அழைத்து சந்தித்த சானக-

ஆசிரியர் - Editor II
இலங்கையின் வெற்றியை கொண்டாடிய இளம் ரசிகர்!! -நேரில் அழைத்து சந்தித்த சானக-

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ரி-20 போட்டியில் அதிரடி ஆட்டத்தை ஆடி அணிக்கு வெற்றியை பெற்றுத்தந்த இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன்சானக இலங்கை அணியின் இளம் ரசிகர் ஒருவரை சந்தித்துள்ளார்.

இறுதி ரி-20 போட்டியில் கடைசி 3 ஓவர்களில் 59 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தனது சிக்சர்கள் மழைபொழிந்த தசுன்சாக அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார்.

இலங்கை அணி வெற்றி இலக்கை அடைந்தவேளை மைதானமே மகிழ்ச்சிக்கடலில் திளைத்துக்கொண்டிருந்தவேளை தொலைக்காட்சிகளின் கவனம் சிறுவன் ஒருவனின் பக்கம் சென்றது, இலங்கைஅணியின் இளம்ரசிகன் அணியின் வெற்றியை மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கொண்டாடிக்கொண்டிருந்தான்.

போட்டி முடிவடைந்த பின்னர் தசுன்சானக அந்த இளம் ரசிகனை சந்தித்த படத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ளது.

யாழில் இந்திய மண்ணெண்ணெய் பரல்களில் உருட்டு விட்ட பிரதேச செயலாளர்கள்..

மேலும் சங்கதிக்கு