யாழ்ப்பாணம்
அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்ட 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட பட்டதாாிகளுக்கு நிரந்தர நியமனம்..! நியமன கடிதங்கள் வருகிறது.. மேலும் படிக்க...
மூச்சு திணறல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி..! அன்டிஜன் பாிசோதனை முடிவு.. மேலும் படிக்க...
மன்னாா் நீதிமன்றம், சிறைச்சாலை, பள்ளிவாசல் உள்ளிட்ட பல கட்டிடங்களை அகற்றுமாறு தொல்லியல் திணைக்களம் அறிவிப்பு..! திகைத்துபோயிருக்கும் மாவட்ட நிா்வாகம்.. மேலும் படிக்க...
உருத்திரபுரம் சிவன் கோவில் வளாகத்தில் அகழ்வு பணிகள்..! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? மக்களுடன் கூட்டமைப்பு ஆராய்வு.. மேலும் படிக்க...
யாழ்.மாநகரசபை புதிய கட்டிடத்தை சிாித்த முகத்துடன் சிலா் பாா்ப்பது வேடிக்கை..! அப்படி ஒன்று நடக்காது என்றவா்களும் அவா்களே.. மேலும் படிக்க...
யாழ்.நல்லுாாில் 3 குடும்பங்களை சோ்ந்த 6 பேருக்கு தொற்று..! பளையிலிருந்து பெயின்ட் அடிக்க வந்தவா்கள் மூலம் தொற்றா? விபரம் வெளியானது.. மேலும் படிக்க...
தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் இளைஞா்களின் கலந்துரையாடல் எதற்கு..? பல்வேறு கோணங்களில் எழும் கேள்விகள்.. மேலும் படிக்க...
இராணுவமே மகனை கொண்டு சென்றது..! 2010ம் ஆண்டு தாங்கள் காட்டிய 48 பேருடைய பட்டியலில் என் மகனுடைய பெயரும் உள்ளது.. அமைச்சா் டக்ளஸிடம் தந்தை ஒருவா் உருக்கம்.. மேலும் படிக்க...
யாழ்.மாவட்டத்தில் 13 போ் உட்பட வடக்கில் இன்று 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்.. மேலும் படிக்க...
157 ஆவது பொலிஸ் வீரர்கள் தினநிகழ்வு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரசாத் தலைமையில் இடம் பெற்ற போலீஸ் வீரர்கள் மேலும் படிக்க...