TNPF

சிங்கள பௌத்த தேசியவாதமே பொது எதிரி! - கஜேந்திரகுமாா்

பொன்னம்பலம், சிங்கள பௌத்த தேசியவாதமே தமிழ் மக்களுக்கும், முஸ்லிம் மக்களுக்கும் பொதுவான எதிாி என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவா் கஜேந்திரகுமார் மேலும் படிக்க...

தமிழின அழிப்பின் 10ம் ஆண்டில் சர்வதேச நீதி விசாரணை கோரி அனைவரும் அணிதிரள்வோம்!

தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு இனப்படுகொலையை அரங்கேற்றி 10 ஆண்டுகள் கடக்கின்றது. படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு நீதி விசாரணை கோரியும் காணாமல் ஆக்கபட்டவர்களை மேலும் படிக்க...

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவையொட்டி கவிதை நூல், இறுவெட்டு வெளியீடு

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 10 ஆவது ஆண்டு நினைவையொட்டி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் 'நெருப்பில் குளித்த நினைவழியா பத்தாண்டுகள்' கவிதைத் மேலும் படிக்க...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் அன்னை பூபதிக்கு அஞ்சலி

யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி  அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் மேலும் படிக்க...

சீனத் தூதுவரை நள்ளிரவில் சந்திக்கவில்லை - விக்கியின் குற்றச்சாட்டை மறுக்கிறார் கஜன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சீனத் தூதுவரை நள்ளிரவில் சந்தித்தனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து உண்மைக்குப் மேலும் படிக்க...

கலப்புப் பொறிமுறைக்குள் சிக்கவைக்க சதியா ? - மணிவண்ணன் எச்சரிக்கை

முன்னாள் முதலமைச்சர் ஆரம்பித்து வைத்திருக்கின்ற கலப்புப் பொறிமுறை தொடர்பான விவாதம் சர்வதேச விசாரணை பற்றி பேசாது கலப்புப் பொறிமுறைக்குள்ளேயே தமிழ் மக்களைச் மேலும் படிக்க...

இனவாதம் இன்றும் தலைவிரித்தாடுகின்றது! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் பிரதானஅவையில் இடம் பெற்றபொது விவாதத்தில் விடயம் 9ல் கலந்துகொண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை இங்குவருமாறு. மேலும் படிக்க...

சுயநிர்ணய உரிமைக்காக குரல் கொடுப்பவர்களும் இலக்கு வைக்கப்படுகின்றார்கள் !

ஐ.நாமனித உரிமைகள்பேரவை - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அமர்வு: 40            விடயம்: 08                     பொதுவிவாதம் ஒருமக்கள்குழுமமானது, மேலும் படிக்க...

சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறது தமிழ்த் தேசம்! - கஜேந்திரகுமார்

சுயநிர்ணய உரிமைக்காக தமிழ்த் தேசம் தொடர்ந்தும் போராடுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.  ஐ.நா மனித மேலும் படிக்க...

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே பாதிக்கப்பட்ட மக்களின் நீதிக்கான ஒரே வழி! - கஜேந்திரகுமார்

இலங்­கை­யை சர்வதேச குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­துக்­குப் பரிந்­து­ரைத்­தல் அல்­லது சர்வதேச சிறப்­புக் குற்­ற­வி­யல் தீர்ப்­பா­யத்தை நிறு­வு­தலே போரால் மேலும் படிக்க...