TNPF

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு. மேலும் படிக்க...

வெளிவந்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் “யாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்”

யாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம் செயற்றிட்ட வரைவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை, தங்களுடைய அதிகார வெறிக்காகத்தான் போராடியது என்ற போலி முகத்தை உருவாக்க வேண்டிய தேவை சில மேலும் படிக்க...

புலம்பெயர் உறவுகள் உள்ளுராட்சி சபைகளை பொறுப்பேற்பர்?

வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெற்றிபெறுமிடத்து அவற்றின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் நாடு ரீதியாக ஒவ்வொன்றை மேலும் படிக்க...

கொழும்புத்துதுறையின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவை ஆய்வு!

கொழும்புத்துறைப் பகுதிக்கு நேற்று (01.01.2018) திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியப் பேரவையினர் துறைமுகப் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடலில் மேலும் படிக்க...

யாழ் ஆயர் தமிழ் தேசியப் பேரவைக்கு ஆசீர்வாதம்!

யாழ்.மாநகரசபை தேர்தலில் கத்தோலிக்கரொருவரை முதல்வர் வேட்பாளர் ஒருவரை யாழ்.ஆயர் இல்லம் சிபார்சு செய்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சித் மேலும் படிக்க...

மாற்­றத்தை ஏற்­ப­டுத்த தவ­றி­னால் தமிழ் தேசி­யம் கன­வா­கப் போய்­வி­டும் ; சட்டத்தரணி சுகாஸ்

வடக்கு மாகாண முத­ல­வர் எங்­க­ளு­டன் இணைந்து பய­ணிப்­பதை நாம் விரும்­பு­கின்­றோம். அதற்­கான கத­வு­கள் எப்­போ­தும் திறந்­தி­ருக்­கும். எமது கட்­சி­யில் மேலும் படிக்க...

மக்களிடம் சென்றது தமிழ்த் தேசியப் பேரவை!

தமிழ்த்தேசிய அரசியலில் மாற்றத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருக்கும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தமிழ்த் தேசியப் பேரவை கூட்டினில் போட்டியிடும் வட்டுக்கோட்டை மேலும் படிக்க...

தமிழர் சம உரிமை இயக்கத்தின் உள்ளுராட்சி செயற்றிட்ட முன்மொழிவு காங்கேசன்துறையில் நாளை வெளியீடு

காங்கேசன்துறை தொடக்கம் பொத்துவில் வரை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழர் சம உரிமை இயக்கம், உள்ளுராட்சி சபைகளுடாக முன்னெடுக்கவுள்ள செயற்றிட்டங்கள் மேலும் படிக்க...

சுமந்திரன் என்னை அழைத்துச் செல்ல வேண்டும்! கோரிக்கை விடுத்த கஜேந்திரகுமார்

பொதுமக்களிடம் அரசியல் அமைப்பு தொடர்பில் விளக்கம் கொடுக்க செல்லும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், குறிப்பாக சுமந்திரன் என்னையும் அழைத்துச் செல்லவேண்டும் என மேலும் படிக்க...