SuperTopAds

TNPF

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம்!

எங்கள் தலைவர் பிறந்த மண்ணிலிருந்து எப்போது துரோகி சுமந்திரனை அகற்றப்போகின்றோம் என சட்டத்தரணி சட்டத்தரணி சுகாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அகில இலங்கை தமிழ்க் மேலும் படிக்க...

யாழ். கோப்பாய் பகுதியில் இருவர் கைது

யாழ். கோப்பாய் பகுதியில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பரப்புரை சுவரொட்டிகளை ஒட்டிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் தேர்தல் மேலும் படிக்க...

கூட்டமைப்பிற்குள் கொலைகாரன்! சிவசக்தி ஆனந்த குற்றச்சாட்டு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு காரணமான ஊடகவியலாளர் சிவராமை கொன்றவர்களும், கூட்டமைப்புக்குள்ளேயே உள்ளனர். இந்த நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் மேலும் படிக்க...

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு. மேலும் படிக்க...

வெளிவந்தது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் “யாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம்”

யாழ் 2020 – நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட தேசம் செயற்றிட்ட வரைவு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் இன்று வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.  மேலும் படிக்க...

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை?

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தமிழ் மக்களுக்காகப் போராடவில்லை, தங்களுடைய அதிகார வெறிக்காகத்தான் போராடியது என்ற போலி முகத்தை உருவாக்க வேண்டிய தேவை சில மேலும் படிக்க...

புலம்பெயர் உறவுகள் உள்ளுராட்சி சபைகளை பொறுப்பேற்பர்?

வடகிழக்கிலுள்ள உள்ளுராட்சி சபைகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெற்றிபெறுமிடத்து அவற்றின் அபிவிருத்திக்கு புலம்பெயர் தமிழ் மக்கள் நாடு ரீதியாக ஒவ்வொன்றை மேலும் படிக்க...

கொழும்புத்துதுறையின் அபிவிருத்தி தொடர்பில் தமிழ்த் தேசியப் பேரவை ஆய்வு!

கொழும்புத்துறைப் பகுதிக்கு நேற்று (01.01.2018) திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டிருந்த தமிழ்த் தேசியப் பேரவையினர் துறைமுகப் பகுதியில் மக்களுடன் கலந்துரையாடலில் மேலும் படிக்க...

யாழ் ஆயர் தமிழ் தேசியப் பேரவைக்கு ஆசீர்வாதம்!

யாழ்.மாநகரசபை தேர்தலில் கத்தோலிக்கரொருவரை முதல்வர் வேட்பாளர் ஒருவரை யாழ்.ஆயர் இல்லம் சிபார்சு செய்ததாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளூராட்சித் மேலும் படிக்க...

மாற்­றத்தை ஏற்­ப­டுத்த தவ­றி­னால் தமிழ் தேசி­யம் கன­வா­கப் போய்­வி­டும் ; சட்டத்தரணி சுகாஸ்

வடக்கு மாகாண முத­ல­வர் எங்­க­ளு­டன் இணைந்து பய­ணிப்­பதை நாம் விரும்­பு­கின்­றோம். அதற்­கான கத­வு­கள் எப்­போ­தும் திறந்­தி­ருக்­கும். எமது கட்­சி­யில் மேலும் படிக்க...