பொத்துவில்- பொலிகண்டி பேரணி கஜேந்திரகுமாரிடம் விசாரணை!

ஆசிரியர் - Admin
பொத்துவில்- பொலிகண்டி பேரணி கஜேந்திரகுமாரிடம் விசாரணை!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்து கொண்டமை தொடர்பாக, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் கிளிநொச்சி பொலிஸார் இன்று வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். 

கிளிநாச்சியில் உள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொலிஸார் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.

Radio