SuperTopAds

உலகச் செய்திகள்

திடீர் பனிச்சரிவில் சிக்கி 14 பேர் சாவு!! -மேலும் பலர் காயம்: ஆப்கானிஸ்தானில் அவலம்-

ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள படாக்ஸ்தான் மாகாணம் ராகிஸ்தான் மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் படிக்க...

இரத்த வெள்ளமாக மாறிய மியான்மார்!! -வீதிகளில் சடலங்களை இழுத்து செல்லும் இராணுவம்-

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்களின் போராட்டம் கொலைகள் மற்றும் பாரிய அடக்குமுறைகளை தாண்டியும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது. அங்கு தொடர்ந்து மேலும் படிக்க...

உணவகத்தில் மனித இறைச்சி உணவு விற்பனை!! -சமைத்த பெண்ணை கைது செய்த பொலிஸ்-

மேற்கு ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டின் அனாம்ப்ரா மாகாணத்தில் உள்ள  உணவகத்தில் மனித இறைச்சி சமைத்து விற்ற வந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.உலக அளவில் மேலும் படிக்க...

சவுதியின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனம் மீது ஏவுகணை தாக்குதல்!!

சவுதியில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது வெற்றிகரமாக ஏவுகணை தாக்குதல் நடத்தியாக ஹவுத்தி போராளிகள் அறிவித்துள்ளனர்.சவுதி அரேபியாவின் செங்கடல் மேலும் படிக்க...

மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம்!! -ஓரு நாளில் 38 பேர் சுட்டுப் படுகொலை-

மியான்மரில் நடக்கும் இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் நேற்று புதன்கிழமை மட்டும் 38 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மியான்மார் நாட்டில் மேலும் படிக்க...

கொரோனா பரிசோதனை மையத்திற்கு அருகில் திடீர் வெடிப்பு சம்பவம்!!

நெதர்லாந்து நாட்டின் ஆம்ஸ்ட்ரடாம் நகரின் வட பகுதியில் உள்ள கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் ஒன்றிற்கு அருகில் திடீரென வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றது.இவ் மேலும் படிக்க...

பைடனின் உதவியாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமனம்!! -இராணுவ அலுவலக இயக்குனர் பொறுப்பும் அவருக்கே-

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் துணை உதவியாளராக இந்திய கேரளாவை பூர்வீகமாக கொண்டவரான மஜீ வர்க்கீஸ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மேலும் படிக்க...

சுவிஸில் நடந்த ஓவியப் போட்டி!! -தமிழின அழிப்பை பிரதிபலித்த ஈழத்தமிழ் சிறுமிக்கு முதலிடம்-

சுவிட்சர்லாந்தில் வங்கி ஒன்று நடத்திய ஓவியப் போட்டியில் ஈழத்தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அழிப்பு நடவடிக்கைகளை பிரதிபலிக்கும் வகையில் ஈழத் தமிழ்ச் மேலும் படிக்க...

ரஸ்யா மீது பொருளாதார தடை!! -அமெரிக்கா அரசு அதிரடி முடிவு-

நவால்னி விவகாரத்தில் ரஸ்ய அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது அமெரிக்கா அரசாங்கம் நேற்று அதிரடியாக பொருளாதார தடைகளை விதித்தது,ரஸ்ய அதிபர் மேலும் படிக்க...

உலக அளவில் கொரோனா தொற்று 11.52 கோடியாக உயர்வு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 11.52 கோடியாக உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மேலும் படிக்க...

Radio