விளையாட்டு
இலங்கை அணி வீரர்களான குசல் மெண்டீஸ், தனுஸ்க குணதிலக்க மற்றும் நிரோசன் திக்வெல்ல ஆகியோரை இலங்கை கிரிக்கெட் செயற்குழு இடைநீக்கம் செய்துள்ளதாக மேலும் படிக்க...
இலங்கை கிரிக்கெட் வீரர்களான நிரோசன் திக்வெல்ல, குசல் மெண்டீஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு டர்ஹாமில் சுற்றித் திரியும் ஒரு வீடியோ மேலும் படிக்க...
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல் ரி-20 கிரிக்கெட் போட்டிகள் செப்டெம்பர் 19 முதல் ஒக்டோபர் 15 வரை அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மேலும் படிக்க...
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் 5 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்று தொடரை இங்கிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.சுற்றுலா இலங்கை மற்றும் மேலும் படிக்க...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் பெயர் சர்வதேச கிரிக்கெட் சபையினால் வழங்கப்படும் கௌரவமான ர்யுடுடு ழுகு குயுஆநு விருதிற்காக மேலும் படிக்க...
லங்கா பிரீமியர் லீக் (எல்.பி.எல்) ரி-20 போட்டி தொடருக்கான திட்டங்களை விரைவில் இறுதி செய்ய முயற்சிப்பதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை தெரிவிக்கின்றது. கடந்த வருடம் மேலும் படிக்க...
இலங்கை அணியுடனான ரி-20 போட்டியில் பங்கேற்க உள்ள இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பென் ஸ்டோக்ஸ், ஜாஃப்ரா ஆர்ச்சர் போன்ற முன்னணி வீரர்கள் காயம் மேலும் படிக்க...
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி-20 தொடருக்கான இந்திய அணியின் தலைவராக சிகார் தவான் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக புவனேஸ்வர் குமார் நியமனம் மேலும் படிக்க...
ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் 2017 ஆம் ஆண்டு முதல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் தொற்று பரவல் பின்னணியில் ரீ-20 உலகக் கிண்ண தொடரை இலங்கையில் நடத்தும் வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2 ஆவது அலை மேலும் படிக்க...