குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் புற்றுநோயால் மரணம்!!

ஆசிரியர் - Editor II
குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் புற்றுநோயால் மரணம்!!

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீரர் டிங்கோசிங் 2017 ஆம் ஆண்டு முதல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் அவர் இன்று வியாழக்கிழமை தனது 42 வயதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மணிப்பூரை சேர்ந்த அவர் 1998 ஆம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றார். அதே ஆண்டு அர்ஜூனா விருதையும், 2013 இல் பத்மஸ்ரீ விருதையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Radio