SuperTopAds

கிளிநொச்சி

சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 7 வேட்பாளர்களும் தாம் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 7 வேட்பாளர்களும் தாம் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இந்த மேலும் படிக்க...

யாழில் மோதிக்கொண்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள்! காரணம் வெளியானது -

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளக முரண்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. மேலும் படிக்க...

சயந்தனின் பொறுப்பற்ற செயலால் கூட்டமைப்புக்கு ஏற்பட இருந்த அவமானம்!!

சாவ­கச்­சேரி நகர சபைக்­குத் தமிழ் அர­சுக் கட்சி வேட்­பு­மனு தாக்­கல் செய்­யுமா இல்­லையா என்­பது தொடர்­பில் கடைசி நிமி­டம் வரை­யில் நேற்­றுப் பெரும் பர­ப­ரப்பு மேலும் படிக்க...

இர­ணை­ம­டுச் சந்­தி­யில் உள்ள விவ­சாய ஆராய்ச்சி நிலையத்தை ஆக்கிரமித்துள்ள படையினர்!

கிளி­நொச்சி நக­ரத் திட்­ட­மி­ட­லுக்­காக விவ­சாயத் தேவை தொடர்­பில் கவ­னம் செலுத்­தும் நிலை­யில் கிளி­நொச்சி மாவட்­டத்­தில் உள்ள விதை உற்­பத்­திப் பண்­ணைக்­கான மேலும் படிக்க...

கட்டுப் பணம் செலுத்தியது காங்கிரஸ் !

உள்­ளூ­ராட்சி மன்­றத் தேர்­த­லைத் தனித்து எதிர்­கொள்­ளத் தீர்­மா­ னித்­துள்ள அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் சாவ­கச்­சேரி நகர சபைத் தேர்­த­லுக்­கான மேலும் படிக்க...

தாவரவியல் பூங்காவாக மாவீரர் துயிலுமில்லம்.

தாவரவியல் பூங்காவாக மாவீரர் துயிலுமில்லம். மேலும் படிக்க...

தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? என்ற கேள்விக்கு தேசியத்தலைவர் பிரபாகரனின் பெயர்!!

தேச விடுதலைக்காக பாடுபட்ட தேசிய வீரர் யார்? என்ற கேள்விக்கு தேசியத்தலைவர் பிரபாகரனின் பெயரை எழுதியுள்ளான் கிளிநொச்சி மாணவனொருவன். கிளிநொச்சியில் உள்ள பாடசாலை மேலும் படிக்க...

தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்! - துயிலுமில்லங்களில் ஒன்று கூடிய மக்கள்

தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் நிகழ்வு இன்று தமிழர் தாயகத்திலும், புலத்திலும் எழுச்சியுடன் இடம்பெற்றது. இன்று மாலை 6.05 மேலும் படிக்க...

கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அவர்களது கட்சி மாவட்ட அலுவலகத்தில்இணைப்பாளர் விமல் மேலும் படிக்க...

மாவீரர் நாளுக்குத் தயார் நிலையில் துயிலுமில்லங்கள்!

தமிழீழ விடுதலைக்காக உயிர் கொடுத்த மாவீரர்களை நினைவு கூரும், மாவீரர் நாளுக்காக தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் தயாராகி வருகின்றன. மாவீரர் நாள் நாளை மேலும் படிக்க...