SuperTopAds

கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

ஆசிரியர் - Admin
கிளிநொச்சியில் மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு!

மாவீரர்களின் பெற்றோர் கௌரவிப்பு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று கிளிநொச்சியில் அமைந்துள்ள அவர்களது கட்சி மாவட்ட அலுவலகத்தில்இணைப்பாளர் விமல் தலைமையில் இடம்பெற்றது. 

மாவீரர்களின் பொது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி இடம்பெற்றதுடன் தெரிவு செய்யப்பட்ட சுமார் 110 மாவீரர் குடும்பங்களுக்கு உலருணவுப் பொதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைப்பாளர் ஜெகா ,கட்சி உறுப்பினர்கள் ,மாவீரர்களின் பெற்றோர் மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.