தாவரவியல் பூங்காவாக மாவீரர் துயிலுமில்லம்.

கிளிநொச்சி- கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் தாவரவியல் பூங்காவாக மற்றப்பட்டுள் ளது.
கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினர் சி.சிறீதரன் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் மேற்படி மாவீரர் துயிலுமில்லங்களை தாவ ரவியல் பூங்காக்களாக அறிவிக்கும் யோச ணையை கொண்டுவந்தார்.
அந்த யோசனை அனைவரினதும் ஆதரவு டன் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.
இதனடிப்படையில் தாவரவியல் பூங்காக்கள் பராமரிப்பு செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் 40 லட்சம் ரூபாய் பணத்தையு ம் ஒதுக்கியிருந்தார்.
பின்னர் அது மாவீரர் துயிலுமில்லத்திற்கு ஒதுக்கப்பட்டதாக கூறி பிரமரின் பணிப்பினால் நிதி முடக்கப்பட்டுள்ளது.