SuperTopAds

கொழும்பு

இலங்கையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள “அப்பிள்” நிறுவனம்..!

இலங்கையில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள “அப்பிள்” நிறுவனம்..! மேலும் படிக்க...

ஒரே நேரத்தில் 2000- 3000 படையினர் கொல்லப்பட்டனரா..? 1200 பேர் கொல்லப்பட்டதே பதிவு. நம் ஆட்சியில் கருணாவுக்கு கவனிப்பு உண்டு..

ஒரே நேரத்தில் 2000- 3000 படையினா் எங்கும் கொல்லப்படவில்லை..! 1200 போ் முல்லைத்தீவில் கொல்லப்பட்டதே பதிவு. நம் ஆட்சியில் கருணாவுக்கு கவனிப்பு உண்டு.. மேலும் படிக்க...

அரசும், இராணுவமும் தான் முழுப்பொறுப்பு- தப்பவே முடியாது என்கிறார் சம்பந்தன்!

இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட பலர் காணாமல் ஆக்கப்பட்டு இருந்தனர். இதற்கு கண்கண்ட சாட்சியங்களும் உள்ளன. ஆகவே மேலும் படிக்க...

பிரதமர் மஹிந்தவை அவசரமாக சந்தித்த வடக்கு ஆளுநர்!

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை, வட மாகாண ஆளுநர் எஸ். எம் சார்ள்ஸ் இன்று முற்பகல் அவசரமாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். குறித்த சந்திப்பு அலரிமாளிகையில் மேலும் படிக்க...

12 துப்பாக்கிகளுடன் பாதாள உலக குழு உறுப்பினர் கைது!

ஹோமாகம, பிட்டிபன பகுதியில் வைத்து பாதாள உலகு குழு உறுப்பினரான தற்போது சிறையில் உள்ள ´ககன´ எனும் நபரின் உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது மேலும் படிக்க...

உத்தேச மின் கட்டண பட்டியலை நிறுத்தி! வீடுகளுக்கு வந்து மின் வாசிப்பைப் பெற அங்கஜன் நடவடிக்கை

இலங்கை மின்சார சபையின் உத்தேச மின் கட்டண பட்டியலை நிறுத்தி வீடுகளுக்கு வந்து மின் வாசிப்பைப் பெற அங்கஜன் நடவடிக்கைஇலங்கை மின்சார சபையினால் அனுப்பப்படும் உத்தேச மேலும் படிக்க...

கொழும்பு, முகத்துவாரம் மகா விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - வீடியோ

கொழும்பு, முகத்துவாரம் மகா விஷ்ணு ஆலயத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் பிரதமர் உட்பட மேலும் படிக்க...

புலம்பெயர் தமிழர்களின் நிதி காணாமல்போன விவகாரம்..! மகளிர் அணி செயலாளர் உள்ளிட்ட 5 பேர் மீது பாய்கிறது ஒழுக்காற்று நடவடிக்கை..

புலம்பெயா் தமிழா்களின் நிதி காணாமல்போன விவகாரம்..! மகளிா் அணி செயலாளா் உள்ளிட்ட 5 போ் மீது பாய்கிறது ஒழுக்காற்று நடவடிக்கை.. மேலும் படிக்க...

திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் திருமண ஜோடி நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து விபத்து..! மணமகனை காணவில்லை, மணப்பெண் மீட்பு..

திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் திருமண ஜோடி நீா்வீழ்ச்சியில் வீழ்ந்து விபத்து..! மணமகனை காணவில்லை, மணப்பெண் மீட்பு.. மேலும் படிக்க...

கடத்தல்காரரிகளிடம் திருடிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி வீட்டில் அதிரடி சோதனை..! புதைக்கப்பட்டிருந்த 3 கோடி பணம் மீட்பு..

கடத்தல்காராிகளிடம் திருடிய போதைப் பொருள் தடுப்பு பிாிவு அதிகாாி வீட்டில் அதிரடி சோதனை..! புதைக்கப்பட்டிருந்த 3 கோடி பணம் மீட்பு.. மேலும் படிக்க...