கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

கொழும்பு, முகத்துவாரம் மகா விஷ்ணு ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகளில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - வீடியோ

ஆசிரியர் - Admin

கொழும்பு, முகத்துவாரம் மகா விஷ்ணு ஆலயத்தில் நேற்றுக்காலை நடைபெற்ற சிறப்பு பூஜை வழிபாடுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் பிரதமர் உட்பட பல பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


Radio
×