கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இலங்கையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள “அப்பிள்” நிறுவனம்..!

ஆசிரியர் - Editor
இலங்கையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ள “அப்பிள்” நிறுவனம்..!

இலங்கையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு எதிராக உலக புகழ்பெற்ற அப்பிள் நிறுவனம் வழக்கு தாக்கல் செய்திருக்கின்றது. 

கடந்த 21ம் திகதி கொழும்பு வர்த்தக நிதிமன்றில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. அப்பிள் நிறுவனத்தின் சின்னத்தை பயன்படுத்தியதற்காகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

ஸ்டசன் எக்ஸ்போர்ட் என்கிற நிறுவனத்திற்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ் வழக்கில் விளக்கம் அளிக்க குறித்த இலங்கை நிறுவனத்திற்கு 

வரும் ஆகஸ்ட் 17ம் திகதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

Radio
×