SuperTopAds

அம்பாறை

பாரிய வெடிப்பு சத்தம் கேட்டது, கப்பலில் தீ பற்றியதையும், என்னை யாரோ துாக்கி செல்வதையும் உணர்ந்தேன்..! எண்ணை கப்பலின் மாலுமி உருக்கம்..

பாாிய வெடிப்பு சத்தம் கேட்டது, கப்பலில் தீ பற்றியதையும், என்னை யாரோ துாக்கி செல்வதையும் உணா்ந்தேன்..! எண்ணை கப்பலின் மாலுமி உருக்கம்.. மேலும் படிக்க...

தீ விபத்து ஏற்பட்ட MT NEW DIAMOND கப்பலின் பிரதான கப்டன் கல்முனைக்கு அழைத்து வரப்பட்டார்

தீ விபத்து ஏற்பட்ட MT NEW DIAMOND   கப்பலின் பிரதான கப்டன் கல்முனைக்கு அழைத்து வரப்பட்டார்.கடற்படையினரின் விசேட பாதுகாப்புடன் இன்று(10) இரவு 7.30 மணியளவில் மேலும் படிக்க...

போதை பொருள் பாவனையால் தமிழ் சமூகம் சீர் கெடுகின்றது- தவராசா கலையரசன் பா.உ

உலக தரிசனம் அமைப்பின் பிராந்திய அபிவிருத்தி திட்ட நிறைவு விழா  இன்று(10)  நாவிதன்வெளி பிரதேச செயலக கலாச்சார மத்திய நிலையத்தில் பிரதி கல்வி பணிப்பாளர் வி. மேலும் படிக்க...

கல்முனை கடற்பரப்பில் எண்ணெய்ப் படிமங்கள் இல்லை-நாரா நிறுவன அதிகாரி

கல்முனைக் கடற் பிரதேசத்தில் எந்தவிதமான மாற்றங்களும் ஏற்படவில்லை என்று நாரா எனப்படும் நீரியல் வள ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வுகள் மூலம் மேலும் படிக்க...

அம்பாறை மாவட்ட மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பி வருகின்றனர்

கடந்த சில தினங்களாக கடல் தொழிலுக்குச் செல்லாமல் இருந்த மருதமுனை-கல்முனை கரைவலை மீனவர்கள் மீண்டும் தொழிலுக்குத் திரும்பி வருகின்றனர்அம்பாறை மாவட்டத்தில் கடந்த மேலும் படிக்க...

தோட்டத்தில் கீரை பிடுங்க சென்றிருந்த விவசாயி காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி மரணம்..!

தோட்டத்தில் கீரை பிடுங்க சென்றிருந்த விவசாயி காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி மரணம்..! மேலும் படிக்க...

காயமடைந்த பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை கல்முனை ஆதார வைத்தியசாலையில் இருந்து மாற்றம்

தீப்பற்றிய கப்பலில் இருந்து காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் நாட்டு பிரஜை  ஒருவர்  அம்பாறை மாவட்டம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் மேலும் படிக்க...

காட்டு யானைகள் கல்முனை கிறீன்பீல்டு (GREENFIELD) வீட்டுத் திட்டத்தில் நுழைவு

கல்முனைப் பிராந்தியத்தில்   மக்கள் செறிவாக வாழும் பகுதிகளில் தினமும்  காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் மேலும் படிக்க...

MT NEW DIAMOND கப்பலினை பழுது பார்ப்பதற்காக நிபுணத்துவமுள்ள கடற்படை விசேட படையணி தயார்

தீ விபத்து ஏற்பட்ட MT NEW DIAMOND  கப்பலினை பழுது பார்ப்பதற்காக நிபுணத்துவமுள்ள கடற்படை விசேட படையணி தயார் படுத்தப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் கல்முனை மேலும் படிக்க...

கல்முனை பாண்டிருப்பில் விபத்து மூவர் படுகாயம்-போக்குவரத்து நெரிசல்

நேருக்கு நேர்  சிறிய ரக டிப்பர்   வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் மேலும் படிக்க...