SLPP

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து!

அனைத்து மக்களிடையேயும் புரிதலை ஏற்படுத்தி ஒற்றுமையை நிலைப்படுத்துவதற்காக இன்றைய தைத்திருநாளில் உறுதிகொள்வோமென ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ விடுத்துள்ள தைப்பொங்கல் மேலும் படிக்க...

தமிழ் மக்கள் விரும்பும் தீர்வை வழங்க முடியாது!

தமிழ் மக்களும் தமிழ்த் தலைமைகளும் நூறு வீதம் விரும்புகின்ற அரசியல் தீர்வை எம்மால் வழங்க முடியாது. என நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் மேலும் படிக்க...

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது!

13 ஆவது அரசியல் அமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில சரத்துக்கள் நடைமுறை சாத்தியமற்றது எனவும் எனவே அரசியல் ரீதியாக ஒரு மாற்று வழியை கண்டறிவதே முக்கியம் எனவும் மேலும் படிக்க...

போரில் உயிரிழந்த புலிகளுக்கு நினைவேந்தலை நடத்த அனுமதிக்க மாட்டேன் - கோத்தபாய கர்ஜிப்பு

போரில் உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நினைவேந்தல் நடத்துவதை தான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ர ராஜபக்ஷ, மேலும் படிக்க...

சொன்னதை செய்வேன்..! நாங்கள் கள்ளா்கள் அல்ல என்கிறாா் மஹிந்த..

சொன்னதை செய்வேன்..! நாங்கள் கள்ளா்கள் அல்ல என்கிறாா் மஹிந்த.. மேலும் படிக்க...

கோத்தாவுடன் இணைந்தார் வசந்த சேனநாயக்க!

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுடன் இணைந்து மேலும் படிக்க...

ஐதேகவின் கொழும்பு கோட்டையை உடைத்தெறிவோம்! - பசில்

கொழும்பு மாவட்டம் ஐக்­கி­ய­ தே­சிய கட்­சிக்கு உரித்­து­டை­யது என்ற பாரம்­ப­ரியம் இம்­முறை மாற்­றி­ய­மைக்­கப்­படும். தலை­ந­கரின் அனைத்து தேர்தல் மேலும் படிக்க...

சிங்களவர்களை ஏமாற்றி சமஷ்டியை பெற முயற்சி! - மகிந்த குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் சிங்கள சமூகத்திடம் ஒரு கருத்தினை குறிப்பிட்டு ஏமாற்றி, தமிழ் மக்களுக்கு சமஷ்டியை பெற்றுக் கொடுக்க மேலும் படிக்க...

அமெரிக்காவுடனான புதிய ஒப்பந்தம் -விவாதம் அவசியம்!

அமெரிக்காவுடனான மிலேனியம்  சவால்கள் ஒப்பந்த்தின்  உள்ளடக்கம் தொடர்பில் அரசாங்கம்  நாட்டு மக்களுக்கு  பகிரங்கப்படுத்தி, நாடாளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள மேலும் படிக்க...

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தா இல்லாவிட்டால் கப்ரால்!

கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பான பிரச்சினை சூடுபிடித்துள்ள நிலையில், அவர் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டால், பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் மேலும் படிக்க...