யாழ்ப்பாணம்

யாழ். பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகள் திங்களன்று ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகும் என யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.  அரசியல் கைதிகளின் மேலும் படிக்க...

வடக்கு கல்வி அமைச்சின் உதவிச்செயலரை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு ஆளுனருக்கு நீதிபதி உத்தரவு!

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் மரியதாசன் ஜேகூ, வெளிநாட்டுக்குச் சென்று கல்வியைத் தொடர அனுமதி வழங்குமாறு, வடக்கு மாகாண ஆளுநருக்கு, யாழ். மேல் மேலும் படிக்க...

எல்லை மீறும் முச்சக்கரவண்டி சாரதிகள் கட்டுப்படுத்துங்கள்: எதிர்கட்சி தலைவர் சி.தவராசா.

எல்லை மீறும் முச்சக்கரவண்டி சாரதிகள் கட்டுப்படுத்துங்கள்: எதிர்கட்சி தலைவர் சி.தவராசா. மேலும் படிக்க...

கரும்புதோட்ட காணி மக்களுக்கு இல்லை. திட்டவட்டமாக கூறிய வடக்கு முதலமைச்சர்.

கரும்புதோட்ட காணி மக்களுக்கு இல்லை. திட்டவட்டமாக கூறிய வடக்கு முதலமைச்சர். மேலும் படிக்க...

யாழில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட தம்பதியர் பொலிஸாரால் கைது

யாழ். கொழும்புத்துறை நெளுக்குளம் பகுதியில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரை யாழ். பொலிஸார் கைது செய்துள்ளனர். போலி நாணயத்தாள்களை மேலும் படிக்க...

வடக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பில் மந்தம்!

யாழ்ப்­பா­ணம் மற்­றும் வன்­னி தேர்­தல் மாவட்­டங்­க­ளின் வாக்­கா­ளர் எண்­ணிக்கை அதி­க­ரிப்­பு கடந்த ஆண்­டு­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் குறைந்துள்ளது.  மேலும் படிக்க...

யாழ். நோக்கிச் சென்ற பஸ் புத்தளத்தில் கோர விபத்து! - 6 பயணிகள் பலி, 45 பேர் காயம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பஸ், புத்தளம், மதுரங்குளிப் பகுதியில், இன்று காலை 8.15 மணியளவில் விபத்துக்குள்ளானதில், குறைந்தது 6 பேர் மேலும் படிக்க...

உழவு இயந்திரத்தில் பொருத்திய காற்றாடியில் சிக்கி பெண் மரணம்!

வெங்காயம் உலர்த்துவதற்காக உழவு இயந்திரத்தில் பொருத்தியிருந்த காற்றாடியில் சிக்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். புத்தூர் பகுதியில் நேற்று மாலை இந்தச் மேலும் படிக்க...

போராட்ட வடிவத்தை மாற்றப் போவதாக பல்கலைக்கழக மாணவர்கள் அறிவிப்பு!

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, நடத்தி வந்த பல்கலைக்கழக செயற்பாடுகளை முடக்கும் போராட்டத்தை நிறுத்தி, அப்போராட்டத்தை வேறு வடிவங்களில் முன்னெடுக்க மேலும் படிக்க...

வித்தியா கொலை வழக்கு: மாவையிடம் வாக்குமூலம்

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் படுகொலை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று(சனிக்கிழமை) மேலும் படிக்க...