எல்லை மீறும் முச்சக்கரவண்டி சாரதிகள் கட்டுப்படுத்துங்கள்: எதிர்கட்சி தலைவர் சி.தவராசா.

ஆசிரியர் - Editor I
எல்லை மீறும் முச்சக்கரவண்டி சாரதிகள் கட்டுப்படுத்துங்கள்: எதிர்கட்சி தலைவர் சி.தவராசா.

வடமாகாணத்தில் பயணிகள் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவதை கட்டயமாக்கும்படி வடமாகாணசபையில் விசேட கவனயீர்ப்பு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், வடமாகாண போக்குவரத்து அமைச்சரும், முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் தலையிட்டு உ டனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் 109வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிரு ந்தது. இதன்போதே மாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மேற்படி கவனயீர்ப்பை சபைக்கு கெ hண்டுவந்தார். கவனயீர்ப்பை கொண்டுவந்து சபைக்கு அவர் உரையாற்றுகையில், வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் பயணிகள் சேபையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஆளுக்கொரு கட்டணத்தை அறிவிடுகிறார்கள்.

அதேபோல் அடாவடியாக பயணிகளிடம் பைகளை பிடுங்கி எ டுத்து தமது முச்சக்கர வண்டிகளில் ஏற்றுகிறார்கள். இதனால் பயணிகள் பல அசௌகரியங்களை சந்தி க்க நேரிடுகிறது. எனவே பயணிகளின் நன்மை கருதி முச்சக்கர வண்டிகளுக்கான கட்ணத்தை நிர்ணய ம் செய்வதுடன் கொழும்பில் உள்ளதுபோல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

யாழ்.மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவ தற்கு யாழ்.மாவட்ட செயலர் முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் அது மாகாண போக்குவரத் து அமைச்சுக்குள் வரும் என சுட்டிக்காட்டப்பட்டதால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. எனவே மாவட்ட செயலருடன் தொடர்பு கொண்டு முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்த

நடவடிக்கை எடுக்கவேண்டும் என தனது விசேட கவனயீர்;ப்பில் எதிர்கட்சி தலைவர் மேலும் சுட்டிக்கா ட்டினார்.ங்கள்: எதிர்கட்சி தலைவர் சி.தவராசா.

வடமாகாணத்தில் பயணிகள் சேவையில் உள்ள முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவதை கட்ட hயமாக்கும்படி வடமாகாணசபையில் விசேட கவனயீர்ப்பு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், வடமாகாண போக்குவரத்து அமைச்சரும், முதலமைச்சருமான சீ.வி.விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் தலையிட்டு உ டனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வடமாகாணசபையின் 109வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிரு ந்தது. இதன்போதே மாகாணசபை எதிர்கட்சி தலைவர் சி.தவராசா மேற்படி கவனயீர்ப்பை சபைக்கு கொண்டுவந்தார். கவனயீர்ப்பை கொண்டுவந்து சபைக்கு அவர் உரையாற்றுகையில், வடமாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் பயணிகள் சேபையில் ஈடுபடும் முச்சக்கர வண்டி சாரதிகள் ஆளுக்கொரு கட்டணத்தை அறிவிடுகிறார்கள். 

அதேபோல் அடாவடியாக பயணிகளிடம் பைகளை பிடுங்கி எ டுத்து தமது முச்சக்கர வண்டிகளில் ஏற்றுகிறார்கள். இதனால் பயணிகள் பல அசௌகரியங்களை சந்தி க்க நேரிடுகிறது. எனவே பயணிகளின் நன்மை கருதி முச்சக்கர வண்டிகளுக்கான கட்ணத்தை நிர்ணய ம் செய்வதுடன் கொழும்பில் உள்ளதுபோல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். 

யாழ்.மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவ தற்கு யாழ்.மாவட்ட செயலர் முன்னர் நடவடிக்கை எடுத்திருந்தார். ஆனால் அது மாகாண போக்குவரத்து அமைச்சுக்குள் வரும் என சுட்டிக்காட்டப்பட்டதால் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. 

எனவே மாவட்ட செயலருடன் தொடர்பு கொண்டு முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தநடவடிக்கை எடுக்கவேண்டும் என தனது விசேட கவனயீர்ப்பில் எதிர்கட்சி தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு