யாழ்ப்பாணம்

வடக்கிலுள்ள மருத்துவர்களுக்கு அதிக விடுமுறை எடுக்கும் நோய்! - சுகாதார அமைச்சர் காட்டம்

வடக்கு மாகா­ணத்­தி­லே­யே மருத்­து­வர்­கள் அதிக விடு­முறை எடுத்­துக்­கொள்­கின்­ற­னர். இது ஒரு நோய். இந்த நோய் குணப்­ப­டுத்த முடியா­த­ள­வுக்கு பர­வி­விட்­டது என மேலும் படிக்க...

வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சபைகளுக்ககான உறுப்பினர்களின் வர்த்தமானி அறிவித்தல்!

புதிய முறைப்படி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்ளூராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி மேலும் படிக்க...

தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக உருவாக்குவது குறித்து தமிழ் மக்கள் பேரவை ஆலோசனை!

தமிழ்ச் சமூகத்தின் அரசியல், நிர்வாக அடிப்படைக் கட்டுமானங்களைப் பலப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசியப் பற்றுறுதி கொண்ட, திறன்மிக்க ஆளுமைகளை மக்கள் பிரதிநிதிகளாக மேலும் படிக்க...

கட்சி பேதம், அதிகாரப் பேராசை, தனிப்பட்ட விரோதங்கள் தமிழ் மக்களின் அரசியல் நலன்களைப் பாதிக்க அனுமதிக்கக் கூடாது! - விக்னேஸ்வரன்

எங்களுடைய தனிப்பட்ட கட்சி பேதங்களும், அதிகாரப் பேராசையும், தனிப்பட்ட விரோதங்களும் ஏகோபித்த தமிழ் மக்களுடைய அரசியல் நல உரித்துக்களைப் பாதிக்க நாம் அனுமதிக்கக் மேலும் படிக்க...

வடக்கில் புதிய அரசியல் கூட்டணி அவசியம்! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

தமிழ் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு புதிய முன்னணி அவசியம். அதனால், மிக விரைவில் புதிய முன்னணி ஒன்று தோற்றுவிக்கப்படுமென என தமிழர் விடுதலை முன்னணியின் மேலும் படிக்க...

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் புதிய கூட்டணி! - கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் புதிய கூட்டணி உள்ளூராட்சி தேர்தலை எதிர்கொள்ள தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் மேலும் படிக்க...

மீசாலையில் ரயில் மோதி ஒருவர் பலி!

சாலையில் ரயில் மோதி ஒருவர் உயிரழந்துள்ளார். கிளிநொச்சி -திருவையாறைச் சேர்ந்த 38 வயதான தெய்வேந்திரம் ஞானயூகன் என்பவரே உயிரிழந்துள்ளார்.  இன்று பிற்பகல் 2 மேலும் படிக்க...

பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகள் நாளை மீண்டும் ஆரம்பம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கமைய கலை, விஞ்ஞானம் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் நாளை மீள மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழை - நீரேரியின் நீர்மட்டம் அதிகரிப்பால் மக்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து கொட்டிவரும் கன மழை காரணமாக தொண்டமானாறு கடல் நீரேரியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கடல்நீரேரியை சூழவுள்ள மக்கள் மிகவும் மேலும் படிக்க...

அறிக்கைகளாக மட்டும் இருக்கக் கூடாது! - சுரேஸ் பிரேமச்சந்திரன்

வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகள் வெறும் அறிக்கைகளாக மாத்திரம் இருந்து விடக் கூடாது என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு என கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற மேலும் படிக்க...