யாழ்ப்பாணம்

புதிய அரசியல் கூட்டணிக்கு தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர்கள் எதிர்ப்பு!

உள்ளூராட்சித் தேர்தலில் சுரேஸ் பிரேமச்சந்திரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து அமைக்கவுள்ள புதிய கூட்டணி தமிழ் மக்கள் பேரவையின் பங்களிப்புடன் மேலும் படிக்க...

யாழில் வேள்விக்குத் தடை; தீர்ப்பை எதிர்த்து மேன் முறையீடு!

ஆலயங்களில் மிருகபலியிட்டு வேள்வி நடத்த யாழ் மேல் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிராக மேன்முறையீடு செய்யப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி, குறித்த மேலும் படிக்க...

யாழில் தொடரும் கொடூரம்; இன்றும் இருவேறு வாள் வெட்டுச் சம்பவங்கள்!

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இருவேறு மோசமான வாள் வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த சம்பவங்களில் படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேலும் படிக்க...

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை கவனயீர்ப்புப் பேரணி!

சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் அவர்களின் விடுதலையை விரைவுபடுத்த வலியுறுத்தியும் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் மேலும் படிக்க...

துயிலுமில்லங்களில் பிரதான சுடரை மாவீரர் குடும்பத்தில் ஒருவரே ஏற்ற வேண்டும்! - மு.மனோகரன்

இம்முறை மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர்களது குடும்பங்கள் மேலும் படிக்க...

தேர்தல் கூட்டுக்கும் பேரவைக்கும் தொடர்பு இல்லை! - முதலமைச்சர்

கஜேந்­தி­ர­கு­மார் – சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ரன் இணைந்து உரு­வாக்­கி­யி­ருக்­கும் தேர்­தல் கூட்­டுக்­கும் தமிழ் மக்­கள் பேர­வைக்கும் எந்­தத் தொடர்­பும் இல்லை மேலும் படிக்க...

ஆயுதக் களஞ்சியங்களை இடம்மாற்றிய பின் பலாலி காணிகள் விடுவிக்கப்படும்! - என்கிறார் விஜயகலா

பலாலி பகுதியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரின் ஆயுதங்களை வேறு இடங்களுக்கு மாற்றிய பின்னர், பொதுமக்களின் காணிகள், அவர்களிடம் மீளக் மேலும் படிக்க...

குருநகரில் வாள்வெட்டுக்கு இருவர் படுகாயம்!

யாழ்ப்பாணம்- குருநகர் பகுதியில், நேற்று இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில், இருவர் படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் மேலும் படிக்க...

உள்ளூராட்சித் தேர்தல் தமிழ் மக்களின் எதிர்கால மாற்றங்களுக்கான ஒத்திகை! - நிலாந்தன்

இடைக்கால அறிக்கை தொடர்பான தமிழ் மக்களின் அபிப்பிராயத்தைக் கூறுகின்றதொரு தேர்தலாக எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தல் அமையப் போகிறது என்று பிரபல அரசியல் மேலும் படிக்க...

கண் சத்திரசிகிச்சையில் கிருமித்தொற்று - மூன்று பேர் கொண்ட குழு விசாரணை!

திருநெல்வேலியில் இயங்கி வரும் பிரபல தனியார் வைத்தியசாலையொன்றில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையின் போது ஒன்பது நோயாளர்களின் கண்கள் மேலும் படிக்க...