யாழ்ப்பாணம்

யாழில் இராணுவம் இந்து ஆலயங்களுக்கு உதவி செய்வது வேடிக்கை! : சஜீவன் காட்டம்

தமிழர்களைத் தொடர்ந்தும் அழித்து ஒரு இன அழிப்பைச் செய்துவரும் இராணுவத்தினர் யாழில் இந்து ஆலயங்களுக்கு உதவி செய்துவருவது வேடிக்கையாகவுள்ளது என வலிகாமம் வடக்குப் மேலும் படிக்க...

யாழ்.மக்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளிலும் நாளை மின்தடை

மின்சாரத்தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை (25) காலை-08.30 மணி முதல் மாலை- 5.30 மணிவரை யாழ்.குடாநாட்டின் பல மேலும் படிக்க...

சற்றுமுன் சாவகச்சேரியில் இராணுவ வாகனம் மோதி இளைஞர் பலி! VIDEO

யாழ்.சாவகச்சேரி – சங்கத்தானைப் பகுதியில் இராணுவ வாகனம் மோதி இளைஞர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். இந்தச் சம்பவம் இன்றிரவு 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மேலும் படிக்க...

வீட்டுதிட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை.

வீட்டுதிட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லை. மேலும் படிக்க...

வடக்கிற்கு முதல்முறையாக தமிழ் ஆளுநர்?

முதல் தடவையாக தமிழர் ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேல்மாகாண மேலும் படிக்க...

வல்வை நகரசபைக்கு தெரிவான சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

வல்வெட்டித்துறை நகரசபைக்கு சுயேச்சைக்குழுவாக போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்கள் இன்று சத்தியப் பிரமாணம் செய்தனர். வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் மேலும் படிக்க...

யாழ்ப்பாணத்தில் நடிகர் ஆர்யா! - பொதுநூலக செயற்பாடுகளுக்கு இடையூறு

யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தில் நடி­கர் ஆர்யா மற்­றும் அவ­ரது படப்­பி­டிப்­புக் குழு­வி­ன­ரின் அத்துமீறிய செயற்பாட்டினால், வாச­கர்­கள் விச­ன­மடைந்தனர். மேலும் படிக்க...

வடக்கில் உள்ளூராட்சி சபைகளை சுமுகமாக நடத்த ஒத்துழைப்புக் கோருகிறார் சிவிகே!

வடமாகாணத்தில் சுமூகமான உள்ளூராட்சி நிர்வாகத்தை நடாத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டுமென வடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேலும் படிக்க...

யாழில் இன்று கருணைமனு மற்றும் கையெழுத்து சேகரிப்பு!

ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரனின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்புவதற்கான கையெழுத்துப் மேலும் படிக்க...

தடுப்புக் காவல் சித்திரவதை: தண்டைக் கைதிகள் சிந்திக்க பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாரும் பிணை கோரி மனு!

சுன்­னா­கம் பொலிஸ் நிலை­யத்­தில் தடுப்­புக் காவ­லிலி­ருந்த சந்­தே­க­நபரை சித்­தி­ர­வ­தை செய்த குற்றத்துக்காக 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையை மேலும் படிக்க...