உலகச் செய்திகள்
மியான்மர் நாட்டில் இன்று சனிக்கிழமை காலை 5.31 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 4.3 ஆக பதிவாகி உள்ளதாக மேலும் படிக்க...
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக அந்நாட்டு பொது மக்களால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.கடந்த 9 ஆம் திகதி மேலும் படிக்க...
இந்திய – சீனாவுக்கு இடையில் கல்வன் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு நடந்த மோதலில் தங்கள் நாட்டு வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டதாக சீனா முதன் முறையாக ஒப்புக் மேலும் படிக்க...
கொரோனா வைரஸ் எவ்வாறு உருவானது என்பது தொடர்பில் அமெரிக்காவிலும் உலக சுகாதார அமைப்பு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என சீனா வலியுறுத்தி உள்ளது.சீனாவின் உகான் நகரில் மேலும் படிக்க...
லெபனானில் திடீரென ஏற்பட்டுள்ள கடுமையாக பனிப்புயலால் நாடு முழுவதும் மின் இணைப்பு முற்றுமுழுதாக துண்டிக்கப்பட்டது.இந்நாட்டில் ஏற்பட்ட கடும் பனிப்புயலால் உயர் மேலும் படிக்க...
இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும், மன்னருமான பிலிப் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.99 வயதான பிலிப்புக்கு நேற்று மேலும் படிக்க...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 4 வாரமாக வெள்ளை மாளிகையில் வாழ்வது என்பது தங்க கூண்டில் இருப்பதை போல் உள்ளது என்று தெரிவித்துள்ளார். அங்குள்ள தொலைக்காட்சி ஒன்றுக்கு மேலும் படிக்க...
தனது காதலியின் பிறந்த நாளுக்கு பரிசு கொடுப்பதற்காக ஒட்டக குட்டி ஒன்றை திருடி காதலிக்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்த காதலனும், காதலியும் கூண்டோடு பொலிஸில் மேலும் படிக்க...
செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் விண்வெளி வீரர்களுக்கான புதிய உணவு வகையை கண்டுபிடித்தால் 5 இலட்சம் டொலர் பரிசு வழங்கப்படும் என நாசா அறிவித்துள்ளது.போட்டியாளர்கள் மேலும் படிக்க...
பிரான்ஸ் உள்ள டீழைளுநசநnவைல என்ற நிறுவனம் கொரோனா வைரஸை தடுக்கும் திறன் கொண்ட முகக்கவசம் உருவாக்கியுள்ளதாக மகிழ்ச்சியான அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது, டுடைடந மேலும் படிக்க...