பிரான்ஸ் கோடீஸ்வரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!!

ஆசிரியர் - Editor II
பிரான்ஸ் கோடீஸ்வரர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்!!

பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான 69 வயதான ஆலிவர் டசால்ட் உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்தார்.

அவர் பயணித்த ஹெலிகாப்டர் பிரான்ஸ் நாட்டின் வடக்கு பகுதியான நார்மண்டி நகரில் கலாவ்டோஸ் என்ற இடத்தில் திடீரென விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு