உலகச் செய்திகள்
அமெரிக்க ராணுவத்தில் மாவென் என்ற செயற்கை நுண்ணறிவு அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ராணுவம் தங்கள் இராணுவ நடவடிக்கையில் புதிய இணைப்பாக மேலும் படிக்க...
ஈரான் மீது தாக்குதல் நடத்த சைப்ரஸ் ராணுவ தளம் பயன்படுத்தப்படாது என்று பிரித்தானியா உறுதி அளித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் மேலும் படிக்க...
மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டங்களுக்கு மத்தியில் டீகோ கார்சியா இராணுவ தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் மேலும் படிக்க...
ஈரானுக்கு எதிராகப் போரிடும் தனது படைகளைப் பலப்படுத்துவதற்காக, அமெரிக்க இராணுவம் பல போர்க்கப்பல்களுடன் 4,000 கடற்படை வீரர்களை அனுப்பத் தயாராகி வருவதாக தகவல் மேலும் படிக்க...
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் எரிவாயு வயல்கள் (Gas fields) மீதான அடுத்தக்கட்டத் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக மேலும் படிக்க...
தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாகப் பொருட்களின் விலைகள் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், சாதாரண குடும்பங்கள் எதிர்நோக்கும் பொருளாதார மேலும் படிக்க...
ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான பயணத்திற்கு ஒத்துழைப்பு தருவதாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகள் அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் மேலும் படிக்க...
மத்திய கிழக்கு நாடுகளுக்கு பல பில்லியன் மதிப்பிலான ஆயுத விற்பனை செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சுமார் $23 பில்லியன் டொலர் மதிப்பிலான நவீன ஆயுத மற்றும் மேலும் படிக்க...
லெபனானுக்கான மனிதாபிமான உதவியை இருமடங்காக உயர்த்துவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. லெபனானில் போர் சூழல் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டு மக்களுக்கான மேலும் படிக்க...
ஒரு நாட்டை மிரட்டுவது சட்டவிரோதம் கியூபாவுடன் அசைக்க முடியாத ஒற்றுமையுன் இருக்கிறோம் கியூபாவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயார் என்றும் ரஷ்ய அதிபர் மேலும் படிக்க...




