SuperTopAds

அம்பாறை

கல்முனை விவகாரத்தில் விட்டுப்பு இல்லையேல் இனப்பிரச்சினை தீர்வில் ஒன்றித்து பயணிக்க முடியாது

கல்முனை விவகாரத்தில் விட்டுக்கொடுப்பு செய்வதற்கு தமிழ் தரப்பு முன்வரா விட்டால் இனப்பிரச்சினை தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு விடயத்தில் முஸ்லிம் சமூகம் பரஸ்பரம் மேலும் படிக்க...

திலினி பிரியமாலினியிடம் மோசடி செய்யப்பட்ட பிரிவேல்த் குளோபல் நிதி, சிக்கியிருக்கிறதா? : பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 1750 மில்லியன் [ரூபாய் அடங்களாக நாடு முழுவதிலும் 2000 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு மேலும் படிக்க...

சில முஸ்லிம் அமைப்புகளின் தடை விரைவில் நீங்கும் - ஹரீஸ் எம்.பி

 சில முஸ்லிம் அமைப்புகளின் தடை விரைவில் நீங்கும்  - ஹரீஸ் எம்.பிபாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை மேலும் படிக்க...

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விவகாரம்- பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபு

தேசிய இளைஞர் சேவைகள் மன்ற விவகாரம்-   பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு முஸ்தீபுசாய்ந்தமருதில் இயங்கிவரும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண அலுவலகம் இதுவரை மேலும் படிக்க...

போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு போதையொழிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு நற்பிட்டிமுனை அல் அக்ஸா மகா வித்தியாலயத்தில் இன்று மேலும் படிக்க...

திருக்கோணேஸ்வரர் ஆக்கிரமிப்பு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றம்

திருகோணமலை ஆலய விவகாரம் தொடர்பாக கண்டனத்தீர்மானம் கல்முன மாநகர சபையின் 55 ஆவது பொதுச் சபை அமர்வு கடந்த புதன்கிழமை (26) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி மேலும் படிக்க...

கோயில் ஒன்றில் ஏற்பட்ட பிணக்கு - நீதி கேட்டு நற்பிட்டிமுனை கிராம மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சம்

கோயில் ஒன்றில் ஏற்பட்ட பிணக்கு - நீதி கேட்டு நற்பிட்டிமுனை கிராம மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமகோயில் ஒன்றில் ஏற்பட்ட பிணக்கு ஒன்றினை அடுத்து நீதி மேலும் படிக்க...

கல்முனை பிரதேச செயலாளருக்கு மாநகர சபையில் மருதமுனை மக்களின் சார்பாக நன்றி தெரிவிப்பு

கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலிக்கு கல்முனை மாநகர சபையில் மருதமுனை மக்களின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.கல்முனை மாநகர சபையின் 55 ஆவது  அமர்வு கடந்த மேலும் படிக்க...

கல்முனை மாநகர சபையின் புதிய பொதுவசதிகள் குழு உறுப்பினர் தெரிவு

கல்முனை மாநகர சபையின் புதிய   பொதுவசதிகள் குழு உறுப்பினராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மாநகர சபை உறுப்பினர் பிரபல அரசியல் சமூக செயற்பாட்டாளர் சிரேஷ்ட மேலும் படிக்க...

இளைஞர்களை நல்லிணக்கத்திற்க்காக வலுவூட்டும் நிகழ்வு

இளைஞர்களை நல்லிணக்கத்திற்க்காக வலுவூட்டும் நிகழ்வுஹெல்விடாஸ் நிறுவனத்தின் அனுசரணையில் சமாதானமும் சமூக பணி (PCA)  நிறுவனத்தினால் அம்பாறை மாவட்டத்தின் 20 பிரதேச மேலும் படிக்க...